கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal

Faith Score0
Faith Score0

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal Tamil Christian Song Lyrics

1. கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள்
சத்தியம் எமக்கல்லவோ?
சுத்த பெந்தெகொஸ்தாவியின்
தத்வம் தரக் கெஞ்சுகிறோம்

2. ஒன்றாய்க் கூடி ஓர் மனமாய்
இன்று காத்து ஜெபிக்கிறோம்
அன்று தம் சவால் இரட்சகர்
கொண்ட சுத்தாவியே வாரும்!

3. கேட்போர் பெற்றுக்கொள்வாரென்ற
கிருபை வாக்கு மெய்யானால்
மீட்பா! உமது ஆவியின்
தீட்சை எமக்கிப்போ தாரும்!

4. ஆவியே எம் ஆத்மம் உம்மை
ஆவலாய் வாஞ்சிக்கின்றது;
தாவி நீர் எங்கள் மேல் வந்து
தங்கிடும் எம் உள்ளங்களில்

கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் பாடல் வரிகள், Karththaa Um Vaakkuththangal Lyrics

Karththaa Um Vaakkuththangal song lyrics in English

1.Karththaa Um Vaakkuththangal
Saththiyam Emakallavo
Suththa Penthekosthaaviyin
Thathvam Thara Kenjukirom – Kartha Um Vakkuthathangal

2.Ontraai Koodi Oor Manmaai
Intru Kaaththu Jebikirom
Antru Tham Savaal Ratchakar
Konda Suththaaviyae Vaarum

3.Keatppor Pettrukolvaarentra
Kirubai Vaakku Meiyaanaal
Meetppa Umathu Aaviyin
Theetchai Emakkipo Thaarum

4.Aaviyae En Aathmam Ummai
AAvalaai Vaanjikintrathu
Thaavi Neer Engal Mael Vanthu
Thangidum Em Ullangalil

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for “கர்த்தா உம் வாக்குத்தத்தங்கள் – Karththaa Um Vaakkuththangal.”
  • It shares four verses that depict themes of faith and divine guidance.
  • The English translation of the lyrics is also provided for better understanding.
  • Additionally, the article includes links to other Tamil Christian song lyrics on the World Tamil Christians website.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo