Elshadaai Sarva Vallavare Lyrics – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Faith Score+2
Faith Score+2

Elshadaai sarva vallavare Tamil Christian Song Lyrics – எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே (2)
துதிகளில் வாசம் செய்யும்
உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்(2)

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே (2)

1.தகப்பனே உம்மை விட யாரும் இல்லை
தாங்கி துணை செய்யவே(2)
தாங்கியே துணை செய்தீரே
என்னில் தாய் உள்ளம் கொண்டவரே(2) – (எல்ஷடாய்)

2.குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே
நிறைவே நீர் வரும் வேளையில்
நீரே என் நிறைவானவர்
என்னில் நிரந்தரமாய் இருப்பீர்(2) – (எல்ஷடாய்)

Elshadaai sarva vallavare Lyrics,  எல்ஷடாய் சர்வ வல்லவரே பாடல் வரிகள்

Elshadaai sarva vallavare song lyrics in English

Elshadaai sarva vallavare
Elrohi ennai kaanbavare(2)
Thuthigalil vaasam seiyum
Ummai thuthithu naan magilnthiduven(2)

Elshadaai sarva vallavare
Elrohi ennai kaanbavare(2)

1.Thagappane ummai vida yaarum illai
Thaanggi tunai seiyave(2)
Thaangiye thunai seithireh
Ennil thaai ullam kondavare (2) – (Elshadaai)

2.Kurai ondrum en vaalvil illaiye
Niraive neer varum velaiyil (2)
Neereh en niraivaanavar
Ennil nirantharamaai iruppir(2) – (Elshadaai)

Elshadaai sarva vallavare is Tamil Christian song.tamil,Tamil Songs,God Medias,christianmedia,christianmedias,

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே’.
  • It includes both Tamil and English versions of the lyrics, emphasizing the song’s themes.
  • The song praises God as a supportive and everlasting presence in one’s life.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo