என் அன்பு தேவன் எனைத்தேடி – En Anbu Devan Enaitheadi

Faith Score+1
Faith Score+1

என் அன்பு தேவன் எனைத்தேடி – En Anbu Devan Enaitheadi

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

என் அன்பு தேவன் எனைத்தேடி வருகின்றார்
என் நெஞ்சில் ஆனந்தமே
இருள் சூழும் உலகில் அருள் கோடி தருகின்றார்
என்னாலும் பேரின்பமே
இறைவா வருவாய் இதயம் எழுவாய்
நிறைவாய் நிலையாய் நிதமும் தொடர்வாய் – 2

1. உள்ளங்கையில் என்னை நீ பொறித்தாய்
உயிரான உறவாக உன்னில் இணைத்தாய்
தாய்கூட மறந்தாலும் மறவாதவர்
தானாக எனைத்தேடி உறவானவர் (இறைவா)

2. கலை மான்கள் நீர் தேடும் கதை போலவே
கண்ணான உனைத்தேடி உளம் வாடுதே
அழியாத உணவாக எனில் சேர்ந்த உம்
அருளாலே எனைத்தேற்றி உமதாக்குமே (இறைவா)

En Anbu Devan Enaitheadi song lyrics in english

En Anbu Devan Enaitheadi varukintraar
En Nenjil Aanaththamae
Irul Soozhum ulagil Arul koadi tharukintraar
Ennalum Pearinpamae
Iraiva Varuvaai idhayam eluvaai
Niraivaai nilaiyaai Nithamum Thodarvaai-2

1.Ullangaiyil Ennai nee Porithaai
Uyirana Uravaga Unnil Inaithaai
Thaai kooda maranthalum maravathavar
Thaanaga enaitheadi uravanavar – Iraiva

2.Kalai Maangal Neer Theadum Kathai polavae
Kannaana Unaitheadi ulam vaaduthae
Azhiyatha Unagvaga Enil Searntha Um
Arulalae Ennaitheattri umathakkumae – Iraiva

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo