என் காலடி சறுக்கின்ற – En Kaladi Sarukinta

Faith Score0
Faith Score0

என் காலடி சறுக்கின்ற – En Kaladi Sarukinta Tamil Christian Song lyrics, Written and sung by C.CHRISTUDHAS

என் காலடி சறுக்கின்ற வேளையிலே (தியா94:18-19)
உம் பேரன்பு என்னை தாங்கிடுதே
என் மனதிலே கவலைகள் பெருகும் போது
என் உள்ளத்தை ஆறுதல் படுத்துகிறீர்
என் மனதிலே கவலைகள் பெருகும் போது
என் உள்ளத்தை ஆறுதல் மகிழ்விக்கிது

என்னை அமைதியின் கருவியாய் மாற்றி
வாழவைக்கின்றீர் வாழவைக்கின்றார்
என்னை வாழ வைக்கின்றார்

  1. ஆண்டவர் எனக்கு அரணானார்
    புகலிடம் தரும் பாறையானார்
    துன்ப நாட்களில் என் அமைதியானார்
    ஆபத்து நேரங்களில் துணையானார்
  2. இயேசுவே எனக்கு வழியானார்
    அவரே எனக்கு ஜீவனானார்
    அவர் என்னை ஒருபோதும் தள்ளி விடார்
    எதிலும் எப்போதும் கைவிடார்
  3. என் கால்கள் இடறாமல் பார்த்துக் கொள்வார்
    போய் வரும் வழிகளைக் காத்திடுவார்
    இயேசுவின் நிழலிலே மறைத்திடுவார்
    நிரந்தரம் அவரோடு வைத்துக் கொள்வார்
    கிறிஸ்து வாழ்வளிக்கின்றார் – 3

என் காலடி சறுக்கின்ற பாடல் வரிகள், En Kaladi Sarukinta Lyrics

En Kaladi Sarukinta vealaiyil song lyrics in English

En Kaladi Sarukinta vealaiyilae
Um Peranbu Ennai Thaangiduthae
En manathilae Kavalaigal perugum pothu
En Ullaththai Aaruthal paduthukireer
En manathilae Kavalaigal perugum pothu
En ullaththai Aaruthal Magilvikkuthu – En Kaaladi Sarukintra

Ennai Amaithiyin karuviyaai Mattri
Vaazha vaikkintreer Vaazha vaikkintreer
Ennai Vaazha vaikkintreer

1.Aandavar Enakku Arananaar
Pugalidam tharum paaraiyanarr
Thunba naatkalail En Amaithiyanar
Aabaththu nearngalil Thunaiyanaar

2.Yesuvae Enkakku Vazhiyaanaar
Avarae Enakku Jeevananaae
Avar Ennai Orupothum Thallividaar
Ethilum Eppothum Kaividaar

3.En Kaalgal Idaramal Paarthu kolvaar
Poai varum Vazhikalai Kaathiduvaar
Yesuvin Nizalilae Maraithiduvaar
Nirantharam Avarodu Vaithu Kolvaar
Kiristhu Vaazha vaikkintreer-3

Key Takeaways

  • The song ‘என் காலடி சறுக்கின்ற – En Kaladi Sarukinta’ expresses themes of comfort and divine support during difficult times.
  • It features lyrics that emphasize God’s guidance and protection in moments of distress.
  • The song highlights Jesus as a constant companion, providing peace and stability in life.
  • The article includes both Tamil lyrics and their English translation for broader understanding.
  • It provides links to other related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo