கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai

Faith Score0
Faith Score0

கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai Tamil christian song lyrics

கலக்கமில்லை கலக்கமில்லை
உம்மை நம்பினோர்க்கு கலக்கமில்லை

  1. சிங்கக் குகையில் தள்ளினாலும் தீச்சூளையில் போட்டாலும்
    வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிங்கமும் நெருப்பும் என்ன செய்திடும்

2.சிறைச் சாலையில் தள்ளினாலும் சங்கிலியால் கட்டிப் போட்டாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் சிறையும் சங்கிலியும் என்ன செய்திடும்

  1. செங்கடல்கள் சூழ்ந்து வந்தாலும் எரிக்கோ மதில் தடைசெய்தாலும் வல்ல தேவன் எனக்குள் இருப்பதனால் செங்கடலும் எரிக்கோவும் என்ன செய்திடும்

கலக்கமில்லை கலக்கமில்லை song lyrics, Kalakkamillai kalakkamillai song lyrics, Tamil songs

Kalakkamillai kalakkamillai song lyrics in English

Kalakkamillai kalakkamillai
Ummai Nambinorkku Kalakkamillai

1.Singa kugaiyil Thallinaalum Thee Soozhiayil Pottalaum
Valla devan enakkul Iruppathanaal Singamum
Neruppum Enna Seithidum

2.Sirai saalaiyil Thallinalaum Sangiliyaal
Kattipottalaum Valla deavn
Enakkul Iruppathnaal
Siraiyum Sangiliyum Enna seithidum

3.Senkadal Soolnthu Vanthalaum
Erigo Mathil Thadai seithalaum
Valla devan Enakkul Iruppathnaal
Sengadalum Erihovum Enna seithidum

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘கலக்கமில்லை கலக்கமில்லை – Kalakkamillai kalakkamillai’.
  • The song emphasizes faith, stating that nothing can harm those who believe in God.
  • Several stanzas discuss various challenges, yet affirm God’s presence and protection in difficult situations.
  • The song title and lyrics appear in both Tamil and English for accessibility.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo