என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga தவக்கால பாடல்

என்னுடல் உணவாய் உனக்காக
என் அன்பு இதுதான் நண்பனே!
நீ வாழ எனை நான் பகிர்ந்தேனே
பிறர் வாழ எதை நீ பகிர்வாயோ

கண் முன்னே ஏழையரை கண்டும் காணாமல்
கண் மூடி கடந்து செல்வதேனோ?
கண்ணீரே மாந்தர்களின் அன்றாட உணவாகி
காலங்கள் கழியும் நிலையும் ஏனோ?
பசியால் வாடுவோர் பசி போக்கிட
பாமர மக்களின் நிலை மாற்றிட
உன் வாழ்வை நீ தாராயோ?
என் உடலாய் நீ மாறாயோ?

பாதங்களை கழுவி பணிவிடை செய்வதே
உன் வாழ்வு பணியின் ஆதாரமே
பகிர்வின் பந்தியை பணிவுடன் செய்வதே
புவி வாழ்வில் நீ பெற்ற அழைப்பாகும்
இறையாட்சி கணவு நனவாகிட
இறைவாக்கு வழியில் நீ நின்றிட
உன் வாழ்வை நீ தாராயோ?
என் உடலாய் நீ மாறாயோ?

En Udal Unavaai Unakkaaga song lyrics in english

En Udal Unavaai Unakkaaga
En Anbu Ithuthaan Nanbanae
Nee Vaazha enai naan pagirntheanae
Pirar Vaazha ethai Neer pagirvayo

Kan Munane Yealaiyarai kandum kaanamal
Kan moodi kadanthu selvathenao
Kanneero Maantharkalin antraada unavagai
Kaalangal Kazhiyum Nilaiyum Yeano
Pasiyaal vaaduvor Pasi pokkida
Paamara makkalin Nilai maattrida
Un vaalvai nee tharayo
En Udalaai nee maarayo

Paathangalai kazhuvi Panividai seivathae
Un vaalvu paniyin Aatharamae
Pagirvin panthiyai panivudan seivathae
Puvi vaalvil Nee pettra alaippaagum
Iraiyatchi Kanvau nanavagida
Iraivakku vazhiyil nee Nintrida
Un vaalvai nee tharayo
En Udalaai nee maaroyo


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo