திருநீற்றுப் புதன் திருப்பலி தவக்கால பாடல்கள் Ash Wednesday Lent Songs in Tamil Christian songs Catholic Songs
1.இதோ புதிய காலம் மிகப் புனிதமானது
2.தியான பாடல் – ஆண்டவரே இரக்கமாயிரும்
3.திருநீற்று பாடல் – சாம்பலை நெற்றியில்
4.திருநீற்று பாடல் – மனிதனே நீ மண்ணாக
5.காணிக்கை பாடல் – எனக்காக பலியாகும் அன்பின்
6.திருவிருந்து பாடல் – மண்ணாய் இருக்கும் மனிதனே ஒன்னு
7.நன்றி பாடல் – மனம் மாறும் காலம் இது
அன்புள்ளங்களே, தவக்காலம் என்பது, உடலை வருத்திக்கொள்வதற்காக அல்ல. உள்ளத்தைத் திருத்திக்கொள்ளவே அழைப்புவிடுக்கிறது. மனமாற்றம் என்பது ஒரு பயணம்; இருளிலிருந்து ஒளியை நோக்கி, பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கி, சாவிலிருந்து வாழ்வை நோக்கி, வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, இயேசுவின் பாதையில் நடைபோடும் புனித பயணம்.
இந்த பாடல்கள் அதற்கு துணை புரியும் என நம்புகிறோம்.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses ‘திருநீற்றுப் புதன் – தவக்கால பாடல்கள் Lent Songs in Tamil’ related to Lent songs.
- It lists seven Tamil Christian songs with links to their lyrics for easy access.
- The songs aim to guide believers in their spiritual journey during Lent, focusing on inner transformation.
- Lent is described as a time for spiritual renewal, moving from darkness to light, and from sin to holiness.
- The author hopes these songs will support individuals on their holy journey.


