En Uyirana Yesu – என் உயிரான இயேசு
என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் -2
என் உயிரான உயிரான
உயிரான இயேசு-2
- உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வெல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே – ராஜா - உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் அது மருந்தாகும்
இரவும் பகலுமையா உந்தன்
வசனம் தியானிக்கிறேன் - உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் அதற்குள்ளே ஓடி
சுகமாய் இருந்திடுவான் - உம் தியாகம் நினைத்து பார்க்கின்றேன்
உம் நேசம் நினைத்து உருகுகின்றேன்
உம்மையே தந்தீரையா எனக்காய்
உம் இரத்தம் சிந்தினீரே நாதா
En Uyirana Yesu song lyrics in English
En Uyirana Yesu
En Uyiodu Kalandheer
En uiyurae Naan Ummai Thudhipaaen
En Uyirana Uyirana
Uyirana Yesu -2
- Ullagam ellam marakudhu aiyaa
Unarvue ellam inikudhu aiyaa
Un naammam thudhikai yelae yesu aiya
Un anbai rusiki yelae – (2) En Uyirana - Um vasanam ennaku unave aagum
Uddalaku ellam marandu aagum
Irravum pagalum aiya
undhan vasanam dhyanikiraen – (2) – En Uyirana - Um Thiru namamam ullagathilae
Uyirantha adaikala aranthaane
Neethiman ummakulae oodi
Sugamaai Irupano – (2) – En Uyirana
4.Um Thiyagam Ninaithu Paarkintrean
Um neasam ninaithu urugukintrean
Ummaiyae thantheeraiya enakkaai
Um Raththam sinthineerae natha – (2) – En Uyirana
En Uyirana Yesu lyrics, En uyirana lyrics, en uyirana yesu uyirodu lyrics

