எனது சரீரம் உமதல்லவோ – Enathu Sareeram Umathallavo

Faith Score0
Faith Score0

எனது சரீரம் உமதல்லவோ – Enathu Sareeram Umathallavo

எனது சரீரம் உமதல்லவோ
எனது ஜீவனும் உமதல்லவோ
எனதனைத்துமே உமக்கல்லவோ
உமதடிமை என்றும் நானல்லவோ

நீர் படைத்த ஜீவன் நாங்கள்
எங்கள் முழங்கால் யாவும் முடங்கும்
எங்கள் நாவு அறிக்கை செய்யும்
எங்கள் இயேசு இதய தெய்வமே

  1. நிற்கவும் நடக்கவும் ஓடிடவும்
    உதவும் உங்களின் கால்களன்றோ
    இவை அனைத்திலும் உத்தமமே
    அந்த கால்கள் அவரடி பணிவதன்றோ
  2. கெர்ச்சிக்கும் சாத்தான் நடுங்குவானே
    முழங்காலில் நின்றிடும் பக்தனிடம்
    உமது மகிமை வெளிப்படுமே
    உம்மை அறிக்கை செய்யும் போதினிலே
  3. மேகத்தில் நீர் வரும் நாளினிலே
    பூமியில் சகல ஜாதிகளும்
    முழங்கால் மடித்து மண்டியிட்டு-உம்மை
    கர்த்தாதி கர்த்தர் என போற்றுவார்

Enathu Sareeram Umathallavo song lyrics in english

Enathu Sareeram Umathallavo
Enathu Jeevanum Umathallavo
Enathanaithumae Umakkallavo
Umathadimai Entrum Naanallavo

Neer Padaitha Jeevan Naangal
Engal mulankaalgal Yaavum Mudangum
Engal naavu arikkai seiyum
Engal yesu idhaya deivamae

1.Nirkavaum Nadakkavum ooddavum
Uthavum ungalain Kaalkalantro
Ivai anaithilum Uththamamae
Antha kaalgal Avaradi Panivanthantro

2.kerchikkum Saathan nadanguvanae
Mulankaalil Nintridum Bakthanidam
Umathu Magimai Velippadumae
Ummai arikkai Seiyum Pothinilae

3.Megaththil Neer varum Naalinilae
Boomiyil Sagala jaathikalum
Mulankaal Madithu Mandiyittu Ummai
Karthathi Karthai Ena Pottruvaar

R-Rock T-120 E 2/4

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘எனது சரீரம் உமதல்லவோ – Enathu Sareeram Umathallavo.’
  • It emphasizes themes of devotion and the significance of Jesus in the believer’s life.
  • The lyrics discuss reliance on God’s guidance and the honor due to Him from all creation.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo