எனதுள்ளம் ஆண்டவரை – Enathullam Aandavarai pottri
எனதுள்ளம் ஆண்டவரை
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருஉவகைக் கொள்கின்றது
ஏனெனில் அவர் தம்
அடிமையின் தாழ்நிலை கண்ணோக்கினார் இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்பர்
வல்லவராம் கடவுள் –
அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்
அஞ்சி நடப்போருக்கு
இரக்கம் காட்டி வருகின்றார்
ஏனெனில் அவர் தம்
தோள் வலிமைதனை காட்டியுள்ளார் தலைமுறைதோறும் அவரின் திருப்பெயர் தூயவர் என்பதுவாம்
செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகின்றார்
அரியணையின்று வலியோரை
தூக்கி எறிந்துள்ளார்
ஏனெனில் தாழ்நிலையில்
இருப்போரை உயர்த்துகின்றார்
பசித்தோரை நலன்களால் என்றென்றுமே
அவர் நிறைவாய் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகின்றார்
இரக்கத்தோடு வழிமரபினரை
நினைவில் கொண்டுள்ளார்
Enathullam Aandavarai pottri song lyrics in English
Enathullam Aandavarai pottri
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை



