என்னை பெலப்படுத்தும் இயேசு – Ennai Belapaduthum Yesu

Faith Score+1
Faith Score+1

என்னை பெலப்படுத்தும் இயேசு – Ennai Belapaduthum Yesu Tamil Christian song lyrics

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய எனக்கு பெலனுண்டு _(2)

சோர்வுகள் என் வாழ்வில்
வந்தாலும் பயமில்லை
தோல்விகள் எனை சூழ்ந்து நின்றாலும் பயமில்லை (2)

ஆராதிப்பேன் (2)
எந்நாளுமே உம்மை
ஆராதிப்பேன் (2)

1.என் பாடுகள் பெரிதானது
என்று சொல்லி தத்தளித்த நேரங்கள் உண்டு
பாடுகளை ஏற்று கொண்டவர் நீரே
எனக்காக மரித்தவர் நீரே

ஆராதிப்பேன் (2)
எந்நாளுமே உம்மை
ஆராதிப்பேன் (2)

2.தாமதங்களால் உடனிருந்தவர் என்னை
வெறுத்து மறுதலித்த நேரங்களிலே (2)
என்னை நோக்கி பார் என்று சொன்னீர்
தேசங்களை சுகந்திரமாய் தந்தீர் (2)

ஆராதிப்பேன் (2)
எந்நாளுமே உம்மை
ஆராதிப்பேன் (2)

என்னை பெலப்படுத்தும் இயேசு lyrics,  Ennai Belapaduthum Yesu lyrics, Tamil songs

Ennai Belapaduthum Yesu song lyrics in English

Ennai Belapaduthum Yesu Kiristhuvinaal
Ellaam Seiya Enakku Belanundu -2

Soarvugal En Vaazhvil
Vanthaalum Bayamillai
Tholvigal Enai Soozhnthu Nintraalum Bayamillai

Aarathippean -2
Ennalumae Ummai
Aarathippean

1.En Paadugal Perithanathu
Entru Solli Thaththalithu Nearanagl Undu
Paadugalai Yeattru Kondavar Neerae
Ennakkaga Marithavar Neerae

Aarathippean -2
Ennalumae Ummai
Aarathippean

2.Thamathangalaal Udanirunthavar Ennai
Veruthu Maruthalitha Nearangalilae -2
Ennai Nokki Paar Entru Sonneer
Deasangalai Suganthiramaai Thantheer -2

Aarathippean -2
Ennalumae Ummai
Aarathippean

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song, ‘என்னை பெலப்படுத்தும் இயேசு – Ennai Belapaduthum Yesu’.
  • The song expresses themes of strength and faith in Jesus Christ amidst difficulties and challenges.
  • It includes repeated affirmations of worship and devotion throughout the lyrics.
  • Links to additional songs and resources related to Tamil Christian music are provided in the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo