காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Tamil Christian song lyrics, written tune and sung by Y.Inaz Mohan from En Pugalidam Album.
காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான்
பெலப்படுத்தும் தேவனே
பாதைகள் என்றும் உம் கரங்களில் தான்
வழிநடத்தும் தேவனே
கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர்
உம் அபிஷேகம் தந்தீர்
என் சிறுவயதில் கரம் பிடித்தீர்
என்றும் தாங்கிடுவீர்
இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே
இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே
வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே
வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே
உம் மாறா நேசம் பெரிது
அதற்கீடு வேறேது
உம் மாறா கிருபை பெரிது
அதற்கீடு வேறேது
என் இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
நெருக்கத்திலும் பிரியேன்
மனம் சோர்வடையும் வேளைகளில்
என்றும் உம்மை நினைப்பேன்
வல்லமை தேவனே மனம் நொந்து போனேனே
வல்லமையால் மனம் மாற்றுமே
பரலோக தேவனே பாவியாய் வாழ்ந்தேனே
பரலோக வழிகாட்டி நீர்தானே
உம் வார்த்தை வல்லமையானது
என்றும் மாறாது
உம் கிரியை அதிசயமானது
என்றும் மாறாது
என் இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
என் நெருக்கத்திலும் பிரியேன்
மனம் சோர்வடையும் வேளைகளில்
நான் என்றும் உம்மைத் நினைப்பேன்
காலங்கள் எல்லாம் உம் கரங்களில் பாடல் வரிகள், Kaalangal Ellam Um Karangalil lyrics
Kaalangal Ellam Um Karangalil song lyrics in English
Kaalangal Ellam Um Karangalil Thaan
Belapaduthum Devanae
Paathaigal Entrum Um Karankalil Thaan
Vazhi Nadathum Devanae
Karuvil Enai Neer Thearnthedutheer
Um Abisheagam Thantheer
En Siruvayathil Karam Piditheer
Entrum Thaangiduveer
Irakkathin Devanae Belanattru Poneanae
Irakkathaal Belan Thanthu Theattrumae
Velichathin Devanae Vazhi Thappi Nintreanae
Velichathin paathaiyai kaattumae
Um Maara nesam Periyathu
Atharkeedu Veareathu (2)
En Irudhayathaal ummai Thuthippean
Nerukkathilum Piriyean
Manam Soarvadaiyum Vealaikalil
Entrum Ummai Ninaippean
Vallamai Devanae Manam Nonthu Poneaneae
Vallamaiyaal Manam Maattrumae
Paraloga Devanae Paaviyaai Vaalntheanae
Paraloga Vazhikaatti Neerthanae
Um Vaarthai Vallamaiyanathu
Entrum Maarathathu
Um Kiriyai Athisayamanthau
Entrum Maarathu
En Irudhayathaal ummai Thuthippean
Nerukkathilum Piriyean
Manam Soarvadaiyum Vealaikalil
Entrum Ummai Ninaippean
Key Takeaways
- ‘காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil’ is a Tamil Christian song by Y. Inaz Mohan.
- The lyrics express themes of divine guidance and unwavering faith.
- The song highlights God’s grace and support through life’s challenges.
- English translations of the lyrics are also provided for wider understanding.
- Links to related Tamil Christian songs are included at the end of the article.
Estimated reading time: 2 minutes

