பாவம் போக்க வந்தவர் – Pavam Pokka Vanthavar Lyrics

Faith Score0
Faith Score0

பாவம் போக்க வந்தவர் – Pavam Pokka Vanthavar Tamil christian song lyrics

பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர்
பரிசுத்த தேவன் இவர்
என்னை முற்றும் மாற்றினார், பாவம் சாபம் நீக்கினார்
அன்புள்ள தேவன் இவர்

பாடுவோம் போற்றுவோம் தேவனை கொண்டாடுவோம்.
பாடுவோம் போற்றுவோம் இயேசுவை கொண்டாடுவோம்
என் பாவம் நீக்கினார், என்னை முற்றும் மாற்றினார்.

1. பாவ சேற்றில், கிடந்த என்னை
நேசக்கரம், தந்து தூக்கி
மோசமான வாழ்வை மாற்றி
இன்பம் தந்தவரே.

2. என்னை என்றும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தீரே
எனக்காக யுத்தம் யாவும்
செய்யும் வல்லவரே.

பாவம் போக்க வந்தவர் பாடல் வரிகள், Pavam Pokka Vanthavar Lyrics

Pavam Pokka Vanthavar song lyrics in English

Pavam Pokka Vanthavar
Sabam Neekka Vallavar
Parisuththa Devan Evar
Ennai Muttrum Maattrinaar
Paavam Saabam neekkinaar
Anbulla Devan Evar

Paaduvom Pottruvom Devanai Kondaduvom
Paaduvom Pottruvom Yesuvai Kondaduvom
En Paavam Neekkinaar Ennai Muttrum Maattrinaar

1.Paava Seattril Kidantha Ennai
Neasakaram Thanthu Thookki
Mosamaana Vaazhvai Maattri
Inbam Thanthavarae

2.Ennai Entrum Maravamal
Ullangaiyil Varaintheerae
Enakkaga Yuththam Yaavum
Seiyum Vallavarae.

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song “பாவம் போக்க வந்தவர் – Pavam Pokka Vanthavar.”
  • The song emphasizes themes of salvation, transformation, and worship of God.
  • It includes lines praising God for removing sin and offering a new life.
  • The lyrics are presented in both Tamil and English, allowing for a broader understanding.
  • Overall, the song is an expression of devotion and gratitude towards Jesus.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo