என்னை நேசிக்கும் என் ஏசுவே – Ennai Nesikum En Yesuvae

Faith Score0
Faith Score0

என்னை நேசிக்கும் என் ஏசுவே – Ennai Nesikum En Yesuvae Tamil Christian song lyrics

என்னை நேசிக்கும் என் ஏசுவே
என் ஆத்ம நேசர் நீரே
உம்மை நோக்கி பார்க்கின்றேனே
என் மேலே மனமிறங்கும் -2

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் தெய்வமே
என் இயேசுவே

1.தேசத்திலே கொள்ளை நோய்கள்
தீவிரமாய் பரவிடுதே
நாளுக்கு நாள் மரணங்களும்
அழுகையின் சத்தம் கேட்டிடுதே
கரம்பிடித்து என்னை நடத்திடுவீர்
கைவிடாமல் என்னை நடத்துவீர்
உம்மையன்றி எங்கு போவேன்
நீர் எனது மறைவிடமே

2.நடுரோட்டில் நானிருக்க யார்
அணைக்க என்னை யார் தேற்ற
உணவு இல்லாமல் அழுதிருக்க
யார் கொடுக்க என்னை
யார் அணைக்க
கண்ணீர் தானா என் வாழ்க்கை
கவலைதானா என் நிலைமை
நேசிக்கவும் அணைத்திடவும்
உம்மையன்றி எனக்காருமில்லை

என்னை நேசிக்கும் என் ஏசுவே lyrics,  Ennai Nesikum En Yesuvae lyrics, Tamil songs

Ennai Nesikum En Yesuvae song lyrics in English 

Ennai Nesikum En Yesuvae
En Aathma Nesar Neerae
Ummai Nokki paarkintrene
En Mela Manamirangum

Ummai Naan Nesikintren
En Deivamae
En Yesuve

1. Desathilae kollai noikal
Theeviramaai paraviduthe
Naaluku naal marangalum
azhugaiyin satham ketiduthey
Karampidithu ennai nadathiduveer
kaividamal ennai nadathuveer
Ummaiyantri engu povean
Neer enathu marividame

nadurottil naanirukka yaar
anaikka ennai yaar thettra
unauv illamal azhuthiruka
yaar kodukka ennai
yaar anaikka
kaneer thana en vazhkai
kavalaithana en nilamai
neasikauvm anaithidauvm
ummaiyantri enakarumilai

Ennai Nesikum En Yesuvae  Lawrence Tamil Worship Song 

Key Takeaways

  • The article provides lyrics for the Tamil Christian song ‘என்னை நேசிக்கும் என் ஏசுவே – Ennai Nesikum En Yesuvae’.
  • It highlights themes of love, faith, and reliance on Jesus amidst life’s challenges.
  • The lyrics convey a deep emotional connection to Jesus and emphasize His guidance.
  • Additionally, the article includes links to similar songs for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo