எண்ணிலா நன்மைகள் எனக்கு – Ennila Nanmaigal Enakku

Faith Score0
Faith Score0

எண்ணிலா நன்மைகள் எனக்கு – Ennila Nanmaigal Enakku Tamil christian songs lyrics, written and Tune by Sis. Padma Mudaliar & Pastor. John Jabez

எண்ணிலா நன்மைகள் எனக்கு செய்ததால்
எந்தன் வாழ்வை தந்தேன் இன்ப இயேசுவே – 2
காலம் உள்ளவரை மறக்க முடியுமா
உந்தன் தயவாலே நீர் என்னை நடத்துமே

1.தீய மனிதர் என்னை தூற்றி திரிந்தனர்
தேவ மைந்தன் என்னை தூக்கி எடுத்தீரே – 2
தந்தீரே கிருபைகள் அழைத்தீரே சேவைக்கே
நன்றி சொல்லியே உம்மை பாடுவேன்

  1. சொக்க வெள்ளியும் சுத்த பொன்னும் நீரே தான்
    மண்ணின் தூளை போல மனிதரை எனக்கு தாருமே – 2
    ஆசைகள் வேறில்லை உம் சித்தம் என் இன்பம்
    வருகைக்காய் ஆவலாய் காத்திருப்பேன்

எண்ணிலா நன்மைகள் எனக்கு பாடல் வரிகள், Ennila Nanmaigal Enakku song lyrics, Tamil songs

Ennila Nanmaigal Enakku song lyrics in English

Ennila Nanmaigal Enakku Seithathaal
Enthan Vaalvai Thanthean Inba Yesuvae -2
Kaalam Ullavarai Marakka Mudiyuma
Unthan Thayavalae Neer Ennai Nadathumae

1.Theeya Manithar Ennai Thoottri Thirinthanar
Deva Mainthan Ennai Thookki Edutheerae-2
Thantheerae Kirubaigal Alaitheerae Seavaikkae
Nandri Solliyae Ummai paaduvaen – Ennillaa Nanmaigal

2.Sokka Velliyum Suththa Ponnum Neerae Thaan
Mannin Thoolai Pola Manitharai Enakku thaarumae-2
Aasaigal Vearillai Um Siththam En Inbam
Varugaikkaai Aavalaai Kaathiruppean – En nilla Nanmaigal

Key Takeaways

  • The article features lyrics for the Tamil Christian song ‘எண்ணிலா நன்மைகள் எனக்கு – Ennila Nanmaigal Enakku.’
  • The song expresses themes of divine grace and guidance from Jesus.
  • It includes verses about human struggles and the comfort provided by faith.
  • The lyrics highlight gratitude and a commitment to serve God.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo