எந்தன் முற்றும் ஆனவரே – Enthan Muttrum Aanavarae
எந்தன் முற்றும் ஆனவரே எந்தன் பங்குமாமே
நீர் எந்தன் ஆதாரமே
எந்தன் நம்பிக்கை நீரே, எந்தன் மறைவிடம்
என்றென்றும் அடைக்கலமே
மார்பில் சாய்ந்திடலாம் எல்லாம் சொல்லலாம்
உண்மையுள்ளவர் எந்தன் நாயகன்
ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா
எந்தன் கோட்டையுமே, எந்தன் நம்பிக்கையுமே
நீர் எந்தன் பரிசையுமே
எந்தன் கன்மலையே எந்தன் ஜீவதண்ணீரே
நீர் எந்தன் ஜீவா ஊற்றே
எந்தன் சொந்தம் நீரே, எந்தன் வல்ல கரமே
நீர் எந்தன் இன்பம் ஆனவரே
எந்தன் ஆரம்பமே எந்தன் சாத்தியம்
நீர் எந்தன் ஆரம்பம் ஆனீர்

