எழுந்திடு நீ புறப்படு – Ezhunthidu Nee Purapadu song lyrics

Faith Score0
Faith Score0

எழுந்திடு நீ புறப்படு – Ezhunthidu Nee Purapadu Tamil Christian song lyrics

எழுந்திடு, நீ புறப்படு
இருக்கும் பலத்தோடே நீ சென்றிடு
கலங்காதே, தயங்காதே
எதிரி படையினை நீ வென்றிடு

அனுப்பும் கர்த்தர் நான் அல்லவா
உன்னோடே கூட நானிருக்கிறேன்
அதிசய தேவன் நான் அல்லவோ
எதிரிகளை நீ முறியடிப்பாய்

ஞானியின் அறிவை அவமாக்க
அற்பனாம் உன்னை நான் தெரிந்தெடுத்தேன்
பலமுள்ள யாவையும் வெட்கப்படுத்த
பலவீனன் உன்னையே நான் அழைத்தேன்

பெலவானாம் கோலியாத்தை முறியடிக்க
சிறியவன் உன்னையே அனுப்புகிறேன்
விசுவாச அறிக்கை நீ செய்திடு
ஒரே கல்லாலே எதிரியை முறியடித்திடு

அக்கினி வைத்தேன் உனக்குள்ளே
எதிரியை நீ முறியடிப்பாய்
ஒரே மனுஷனை அழிப்பதுபோல
பகைவரை நீ அழித்திடுவாய்.

எழுந்திடு நீ புறப்படு lyrics,  Ezhunthidu Nee Purapadu lyrics, Tamil songs

Ezhunthidu Nee Purapadu song lyrics in english

Ezhunthidu Nee Purapadu
Irukkum Balathodae Nee Sentridu
Kalangathae Thayangathae
Ethiri Padaiyinai Nee Ventridu

Anuppum Karthar Naan Allava
Unnodae Kooda Naanirukkirean
Athisaya Devan Naan Allavo
Ethirigalai Neer Muriyadippaai

Gnaniyin Arivai Avamakka
Arpanaam Unnai Naan Therintheduthean
Balamulla Yaavaiyum Vetkapaduththa
Balaveenan Unnaiyae Naan Alaithean

Belavaanaam Koliyaththai Muriyadikka
Siriyavan Unnaiyae Anuppukirean
Visuvaasa Arikkai Nee Seithidu
Orae Kallalae Ethiriyai Muriyadithidu

Akkini Vaithean Unakullae
Ethiriyai Nee Muriyadippaai
Orae Manushanai Alippathu Pola
Pagaivarai Nee Aliththiduvaai

 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song, ‘எழுந்திடு நீ புறப்படு – Ezhunthidu Nee Purapadu.’
  • The song encourages individuals to rise and face challenges with faith and confidence.
  • It emphasizes themes of divine support and victory over adversaries.
  • Additionally, it includes links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo