அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren Tamil Christian Song Lyrics
அதிகாலை வேளையில் தேடுகின்றேன்,
என் முழு உள்ளத்தோடு, நாடுகின்றேன்;
உம் திருப் பிரசனத்தை, வாஞ்சிக்கிறேன்,
நீர் என்னில் தங்கிட வேண்டுகிறேன் -(2)
(Chorus)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளேன் -(4)
1) வருஷத்தை நன்மையால்,
முடிசூட்டும் தெய்வமே,
குறைவுகள் யாவையும்,
நிறைவாக்கித் தாருமே -(2) – (வேண்டுதல்)
2) சுகம் தரும் தெய்வம் நீர்,
பெலன் தரும் தெய்வம் நீர்,
இது வரை தாங்கினீர்,
இனிமேலும் தாங்குவீர் -(2) – (வேண்டுதல்)
3) மன்னிக்கும் தெய்வமே,
இரக்கத்தின் சிகரமே,
நீச பாவி என்னை,
ஒருமுறை பாருமே -(2)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளேன் -(4)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளோம் -(4)
வேண்டுதல் கேட்பவரே,
உம்மையே நம்பியுள்ளோம்
அதிகாலை வேளையில் தேடுகின்றேன் பாடல் வரிகள், Athikalai Velaiyil Thedugindren Lyrics
Athikalai Velaiyil Thedugindren song lyrics in english
Athikalai Velaiyil Thedugindren
En Mulu Ullathodu Nadugindren
Um Thiru Prasanathai Vangikkiren
Neer Ennil Thangida Vendugiren
Um Thiru Prasanathai Vangikkiren
Neer Ennil Thangida Vendugiren
Chorus
Vendudhal Ketpavare
Ummaiye Nambiullen
Stanza 01
Varushathai Nanmaiyal
Mudisuttum Deivame
Kuraivugal Yavayum
Neraivaakki Tharume
Stanza 02
Sugam Tharum Deivam Neer
Belan Tharum Deivam Neer
Idhuvarai Thangineer
Inimelum Thanguveer
Stanza 03
Mannikum Deivame
Irakkathin Sigarame
Neesa Paavi Ennai
Orumurai Parume
Vendudhal Ketpavare
Ummaiye Nambiullen
Vendudhal Ketpavare
Ummaiye Nambiullom
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘அதிகாலை வேளையில் தேடுகின்றேன் – Athikalai Velaiyil Thedugindren’.
- It includes the full lyrics and a chorus that emphasizes faith and trust in God.
- The song expresses themes of seeking divine presence and blessings throughout the day.
- Additionally, the article provides English translations of the lyrics for better understanding.
- Links to related Tamil Christian songs are also included for further exploration.
