இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார் – Immanuel namodu irukirar

Faith Score+1
Faith Score+1

இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார் – Immanuel namodu irukirar Tamil Christmas song lyrics

இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார்
பறைசாற்றுவோம் உலகிற்கு மாந்தரே
Happy Happy Christmas
Merry Merry merry Merry Christmas

1.பாவியை தேடி வந்தாரே
என்னையும் பிள்ளையாய் மாற்றினாரே
இவரே உலக ரட்சகர்
பறைசாற்றுவோம் உலகிற்கு மாந்தரே

2. இழந்த உந்தன் சமாதானத்தை
திரும்பி தந்திட வந்தாரே
இவரே சமாதானத்தின் பிரபு
பறைசாற்றுவோம் உலகிற்கு மாந்தரே

3. கிழக்கில் நட்சத்திரம் உதித்தது
உன்னையும் நட்சத்திரமாய் மாற்றிட
இவரே விடிவெள்ளி நட்சத்திரம்
பறைசாற்றுவோம் உலகிற்கு

இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார் lyrics,  Immanuel namodu irukirar lyrics, Immanuvel Nammodu irukkiraar Lyrics

Immanuel namodu irukirar song lyrics in English

Immanuel (2) namodu irukirar
Paraisatruvom (2) ulagirku maantharae

Happy happy Christmas
Merry merry Merry merry Christmas

1.Paaviyai thedi vantharae
Enaiyum pillaiyai matrinarae
Ivarae ulaga ratchagar
Paraisatruvom ulagirku maantharae

2.Elantha unthan samathanathai
Thirumbi thanthida vantharae
Ivarae samathana Prabhu
Paraisatruvom ulagirku maantharae

3. Kilakil natchathiram uthithathu
Unnaiyum natchathiramai matrida
Ivarae vidivelli natchathiram
Paraisatruvom ulagirku maantharae

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christmas song titled ‘இம்மானுவேல் நம்மோடு இருக்கிறார் – Immanuel namodu irukirar.’
  • It includes the lyrics in Tamil and English, celebrating Christmas and the arrival of Immanuel.
  • The song emphasizes themes of salvation and peace, portraying Immanuel as the savior and guiding star.
  • The article also provides links to other Tamil Christian songs for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo