Indha mannai vittu selvomae – இந்த மண்ணைவிட்டுச் செல்வோமே
1. இந்த மண்ணைவிட்டுச் செல்வோமே,
இந்த மண்ணின் வாழ்வு அற்பமே -2
கர்த்தரின் எக்காளம் கேட்கையில்
சேருவோம் யாம் ஒன்றாய் விண்ணிலே
2. மன்னவரின் முன்பு நிற்போமே
விண்ணவரின் மேனியோடேநாம் -2 கர்த்தரின்
3.அழிவுள்ள இந்த சரீரம்
அழியாமையை தரித்திடும்- 2 கர்த்தரின்
4. கோடா கோடி சுத்தரும்
தேவ சாயலில் அன்று -2 கர்த்தரின்
Indha mannai vittu selvomae Song Lyrics In English
Indha mannai vittu selvomae
Indha Mannanin vazhu arththamae -2
Kartharin ekkalam ketkaiyil
servom naam ontraai vinneley -2
Mannavarin munbu nirpomae
Vinnavarin meaniyode Naam – 2 Kartharin
Aahziyulla intha sariram
Aahziyamaiyai thavithidum – 2 Kartharin
Koda kodi suththarum
Deva sayalil antru – 2 Kartharin
