இனி வாழ்ந்து காட்டுவேன் – Ini vazhndhu kaatuven Tamil Christian Song Lyrics
இனி வாழ்ந்து காட்டுவேன்
வாழ்வே நீங்க தாம்பா
இனி வாழ்ந்து காட்டுவேன்
வழியும் நீங்க தாம்பா
அப்பா அப்பா என்று சொல்ல
துன்பமே எனக்கு இல்லை-2
அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
1.முடிச்செடியில் மோசேயும்
தரிசனம் பெறவில்லையா
கன்மலையில் எலியாவும்
வல்லமை பெறவில்லையா-2
களஞ்சியத்தில் வந்த கிதியோனும்
வார்த்தை பெறவில்லையா
காத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவா
காத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்கு
சூரியன் நிற்கலையா
சின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்று
தரையில் விழவில்லையா-2
சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்கு
பாதை திறக்கலையா
ஆராதிக்கும் உம் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
ஆராதிக்கும் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
என்ன சொல்ல… ஓ…வார்த்தை இல்ல….(2)
இனி வாழ்ந்து காட்டுவேன் பாடல் வரிகள், Ini vazhndhu kaatuven Song Lyrics
Ini vazhndhu kaatuven Lyrics in English
Ini vazhndhu kaatuven
Vaalvae Neengathamba
Ini Vaalnthu Kaattuvean
Vazhiyum Neengathamba
Appa Appa Entru solla
Thunbamae Enakku Illai-2
Anbae Ummai Mulumanathodu Aarathikkintrean
En Anbae Ummai Mulumanathodu Aarathikkintrean
Appa Appa Appa Yesappa-2 – Ini vaalnthu
1.Mutchediyil Moseayum
Tharisanam Peravillaiya
Kanmalaiyil Eliyavum
Vallamai peravillaiya-2
Kalanhiyaththil Vantha Githiyonum
Vaarthai peravillaiya
Kaathirukkum Um Pillaikalukku Neerae Pathilallava
Kaathirukkum Pillaikalukku Neerae Pathilallava – Appa Appa
2.Pallathakkilae Yosuvakku
Sooriyan Nirkalaiya
Chinnakallilae Koliyathum Antru
Tharaiyil Vilavillaiya-2
Samuththiraththil Um Janankalukku
Paathai Thirakkalaiya
Aarathikkum Um Pillaikalukku Jeyamae Neerallava
Aarathikkum U Pillaikalukku Jeyamae Neerallava – Appa Appa
Enna Solla Oh Vaarthai Illa-2
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இனி வாழ்ந்து காட்டுவேன் – Ini vazhndhu kaatuven’.
- The song expresses themes of faith and devotion to God, mentioning personal experiences of worship.
- It includes verses that reference biblical figures like Moses and Joshua, highlighting their challenges and triumphs.
- The lyrics convey a message of hope and encouragement for believers to trust in God’s guidance.
Estimated reading time: 2 minutes
