இறைவன் தரும் இந்த உணவு – Iraivan tharum intha unavu

Faith Score+1
Faith Score+1

இறைவன் தரும் இந்த உணவு – Iraivan tharum intha unavu

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

இறைவன் தரும் இந்த உணவு இதயம் நிறைந்திடும் உணர்வு
இறைவன் தரும் இந்த விருந்து இதுவே அகமருந்து – 2
என் வாழ்வும் என் இயேசுதான்… என் வழியும் என் இயேசுதான்…
என் உயிரும் என் இயேசுதான்… என்றும் – 2

1. தனிமையில் இருந்தால் கூட உம் உணவே உரமாகும்
நான் துயரினில் விழுந்தால் கூட உன் கரமே துணையாகும் – 2 இருளில் நானும் நடந்தாலும்
ஒளிப்பிழம்பாய் அருகே இருக்கின்றாய் – 2
சுமைகளுமே சுகமாகும் உந்தன் வரவே வரமாகும்
எனைத் தேடி வந்தாயே நலன் யாவும் தந்தாயே
நல் வரமாய் வந்தாயே புது வாழ்வைத் தந்தாயே – 2

2. உன்னில் கலந்திடும்போது நான்
என் நிலை அறிந்து கொண்டேன்
உம்மை ஏற்றிடும் போது நான் பிறரை அன்பு செய்தேன் – 2
உலகே என்னை எதிர்த்தாலும்
நீ இருப்பதால் எனக்கு பயமில்லை – 2
பேச்சினிலும் மூச்சினிலும் உந்தன் சாட்சியாய் எழுந்திடுவேன் என் தேடல் நீர்தானே என் ஆவல் நீர்தானே
என் பாதை நீர்தானே என் பயணம் நீர்தானே – 2

Iraivan tharum intha unavu song lyrics in English

Iraivan tharum intha unavu idhayam nirainthidum unaruv
Iraivan tharum Intha virunthu ithuvae agamarunthu-2
En Vaalvum en Yesuthaan en Vazhiyum En Yesuthaan
En uyirum En Yesuthaan entrum -2

1.Thanimaaiyil irunthaal kooda um unavae uramagum
Naan thuyarinil vilunthaal kooda un karamae thunaiyagumae -2
Irulil Naanum Nadanthalum
Olipilampaam Arugae Irukintraai-2
Sumaikalumae Sugamagum Unthan Varavae Varamagum
Enai theadi vanthayae nalan yaavum thanthayae
Nal Varamaai Vanthayae Puthu Vaalvai thanthayae -2

2.Unnil Kalanthidum pothu naan
En Nilai Arinthu Kondean
Ummai yeattridum Pothu Naan Pirarai Anbu Seithean-2
Ulagae Ennai Ethirthalum
Nee Iruppathaal Enakku Bayamillai -2
Peachinilum Moochinilum Unthan saatchiyaai Elunthiduvean En Theadal
Neerthanae En Aaval neerthanae
En Paathai neerthanae En Payanam neerthanae -2


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo