துதிகளின் பாத்திரனே – Thuthigalin Paathiranae Tamil Christian Song lyrics
துதிகளின் பாத்திரனே
துதிதனை ஏந்தி நின்றோம்
தூயாவி அருள் தாருமே
துதிகளின் பாத்திரனே
1.கடந்த எம் நாட்கள் எல்லாம்
கருணையாய் நடத்தினாரே
கருத்துடன் மா தயவை
கனிவுடன் பாடிடுவோம்
2.ஆபத்து நாளினிலே
ஏற்ற சகாயர் நீரே
அதிசயம் செய்பவரே
துதிகளைச் செலுத்துகின்றோம்
3.முற்றுமாய் பலியாகவே
அர்ப்பணித்தோம் எம்மையே
ஆளுகை செய்திடுவீர்
ஆசீரை அளித்திடுவீர்
4.பாவங்கள் போக்கி அவர்
சாபங்கள் மாற்றினாரே
பரிசுத்த மீட்பதனை
பரமனே அளித்தனரே
5.மகிமையின் விண்ணரசர்
மகத்துவ தேவனவர்
மகிமையும் கனமதனை
மகிழ்வுடன் செலுத்துகின்றோம்
துதிகளின் பாத்திரனே lyrics, Thuthigalin Paathiranae lyrics, Tamil songs
Thuthigalin Paathiranae song lyrics in english
Thuthigalin Paathiranae
Thuthidhanai Yaenthi Nintrom
Thooyaavi Arul Thaarumae
Thuthikalin Paathiranae
1.Kadantha Em Naatkal Ellam
Karunaiyai Nadathinaare
Karuthudan Ma Dhayavai
Kanivudan Paadiduvom
2.Aapathu Naalinile
Yaetra Sagaaya Neerae
Adhisayam Seibavarae
Thuthigalai Seluthugindrom
3.Mutrumaai Baliyagavae
Arpaniththom Emmaiyae
Aalugai Seithiduveer
Aaseerai Aliththiduveer
4.Paavangal Pookki Avar
Saabangal Maattrinaarae
Parisuththa Meetpathanai
Paramae Azhithanarae
5.Magimayin Vinnarasar
Magathava Dhevanavar
Magimayum Ganamadhanai
Magizhvudan Seluthukindrom
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘துதிகளின் பாத்திரனே – Thuthigalin Paathiranae’.
- It includes verses that express themes of gratitude and divine support.
- Translations of the lyrics into English are also provided for broader understanding.
- The article includes links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

