துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae

Faith Score0
Faith Score0

துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae Tamil Christian Song Lyrics

துதிகளின் நடுவினிலே
தங்கிடும் எங்கள் தேவா
துதித்திடும் எங்கள் மீது
புது பெலன் ஊற்றும் தேவா

ஊற்றுமே ஊற்றுமே
புது பெலனை ஊற்றுமே
ஊற்றுமே ஊற்றுமே
புது கிருபை ஊற்றுமே

1.அன்பின் நிறைவே அன்பின் நிறைவே
பரலோக அன்பின் நிறைவே
நன்றியுடனே நல்உணர்வுடனே
நாதா உம்மைப் போற்றிடுவோம்
காலங்கள் மாறினாலும்
மாறாத அன்பதனின்
ஆழங்கள் அறிந்துணர்ந்தே ஆவியால் துதித்திடுவோம்

2.மன்னித்தவரே மாற்றியவரே மறுரூபமாக்குபவரே
எண்ணிலடங்கா துதி ஸ்தோத்திரங்களை
எந்நாளும் பாடிடுவேன்
மேகங்கள் மீதினிலே
வேகமாய் வந்திடுவீர்
உம்பாதம் சேர்ந்திடுவேன் ஓய்வின்றி துதித்திடுவேன்

Additional verse
3.பரிசுத்தரே பரிசுத்தரே பரலோகின் பரிசுத்தரே
பரவசமாய் மனநிறைவாய்
பரன் உம்மைப் போற்றிடுவோம்
உம்மைப் போல் எம்மையுமே மாற்றிடும் வல்லவரே
பரிசுத்த ஆவியிலே நிறைத்தெம்மை நடத்திடுமே

துதிகளின் நடுவினிலே song lyrics, Thuthigalin Naduvinilae song lyrics, Tamil songs

Thuthigalin Naduvinilae Thangidum song lyrics in English

Thuthigalin Naduvinilae
Thangidum Engal Deva
Thuthithidum Engal Meethu
Puthu Belan oottrum Deva

Oottrumae Oottruamae
Puthu belanai oottrumae
Oottrumae Oottruamae
Puthu kirubai Oottrumae

1.Anbin Niraivae Anbin Niraivae
Paraloga Anbin niraivae
Nantriyudanae Nalunarvudanae
Naatha ummai pottriduvom
Kaalangal maarinalaum
Maaratha Anbathanin
Aalangal Arinthunarnthae Aaviyaal Thuthithiduvom

2.Mannithavarae Maattruyavarae Maruroobamakkubavarae
Enniladanga thuthi Sthoththirangalai
Ennaalum paadiduvean
Meagangal Meethinilae
Vegamaai Vanthiduveer
Um paatham searnthiduvean Ooivintri Thuthithiduvean

3.Parisutharae Parisutharae Pralogin Parisutharae
Paravasamaai Mananiraivaai
Paran ummai pottriduvom
Ummai pol emmaiyumae Maattridum Vallavarae
Parisutha Aaviyilae Niraithemmai nadathidumae

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae’.
  • It includes multiple verses that express devotion and praise to God.
  • Key themes include love, forgiveness, and transformation through divine grace.
  • The article provides links to related songs and additional resources for readers.
  • The song conveys a deep spiritual message in both Tamil and English versions.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo