உயிர்த்த என் இறைவன் – Uyirtha En Iraivan

Faith Score0
Faith Score0

உயிர்த்த என் இறைவன் – Uyirtha En Iraivan Tamil Catholic Easter Christian Song Lyrics

உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
என் நம்பிக்கை பலமானதே
ஒருபோதும் இனி நான் அய்யம் கொள்ள மாட்டேன்
என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்
என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்
அய்யா நீரே என் கடவுள்

1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன்
காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்
விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன்
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்

2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை
உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன்
இனி மாறாது மறையாது என் நம்பிக்கை
அடி பிறழாது சிதையாது இறைமாளிகை
உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை

உயிர்த்த என் இறைவன் பாடல் வரிகள், Uyirtha En Iraivan Song Lyrics

Uyirtha En Iraivan song lyrics in English

Uyirtha en iraivan Enai theadi vanthaar
En Nambikkai balamanathae
Orupothum Ini Naan Aiyam Kollamattean
En Aandavarin Adithottu Nadappean
En Aandavarae En Devanae Neerae En kadavul
Aiya Neerae En Kadavul

1.En Kangal Enna Bakkiyam Seithana
Kandean Kandean En Devanai Kandean
Kaaya thalumbinai Thottu Paarthean
Viralkalai Angu Ittu Paarthean
Nambinean nambinean En Aandavarai Nambinean

2.Ullaththil naan Kanda Perum Jothiyai
Ulagengum Eduthuraippean Ozhiyeattruvean
ini Maarathu maraiyathu En nambikkai
Adi Piralathu Sithaiyathu Iraimaaligai
Ulagengum Naan solvean Narseithiyai
Anbennum Aandavarin Thirupadalai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உயிர்த்த என் இறைவன் – Uyirtha En Iraivan’.
  • The song expresses themes of faith, devotion, and a personal relationship with God.
  • The lyrics describe the singer’s encounters with God and the commitment to share the message of hope.
  • Both Tamil and English versions of the lyrics are provided for wider accessibility.
  • Published by World Tamil Christians, it serves as a resource for Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo