தாயாய் எனைத் தேற்றும் – Thayaai Enai theattrum

Faith Score0
Faith Score0

தாயாய் எனைத் தேற்றும் – Thayaai Enai theattrum Tamil christian song lyrics

தாயாய் எனைத் தேற்றும் ஆண்டவரே
தந்தையாய் எனைத் தாங்கும் ஆண்டவரே
நண்பனாய் தோள் கொடுக்கும் ஆண்டவரே
நல் உறவாய் உடனிருக்கும் ஆண்டவரே
உங்க அன்பு பெரியதப்பா
உங்க பாசம் பெரியதப்பா – 2

1. யாருமில்லை என்று நான் கலங்கி நின்றேன்
உனக்காக நான் இருப்பேன் என்று சொன்னீர் – 2
கண்மணி போல் எனைக் காத்தீரே
என் கண்ணீரை நீரே துடைத்தீரே – 2
உங்க அன்புக்கு அளவே இல்ல
பாசத்துக்கு ஈடே இல்ல – 2

2. போலியான உறவுகளால் உளம் நொந்தேன்
உண்மையான உறவாய் உடன் வந்தீர் – 2
உடைந்து போன நாட்களிலே
உம் உடனிருப்பாள் எனைக் காத்தீர் – 2 (உங்க அன்புக்கு)

தாயாய் எனைத் தேற்றும் பாடல் வரிகள், Thayaai Enai theattrum Lyrics

Thayaai Enai theattrum song lyrics in English

Thayaai Enai theattrum Aandavarae
thanthaiyaai enai thaangum aandavarae
nanbanaai thozh kodukkum Aandavarae
nal uravaai udanirukkum Aandavarae
Unga Anbu perithappa
Unga paasam perithappa

1.Yaarumillai entru naan kalangi nintrean
unakkaga naan iruppean entru sonneer -2
Kanmani poal ennai kaatheerae
en kanneerai neerae thudaitheerae -2
unga anbukku alavae illa
paasathukku eedae illa -2

2.Poliyana uravugalaal ulam nonthean
unmaiyana uravaai udan vantheer -2
Udainthu pona naatkaliale
um udanirppaal enai kaatheer -2

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christian song ‘தாயாய் எனைத் தேற்றும் – Thayaai Enai theattrum’.
  • It highlights the expressions of love and support from God depicted in the lyrics.
  • The song describes themes of companionship, emotional struggle, and divine care.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo