Thanden Paliyinil Ennai Thanthean – தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்

Faith Score0
Faith Score0

தந்தேன் பலியினில் எனைத் தந்தேன் – Thanden Paliyinil Ennai Thanthean Tamil Christian Offertory Song Lyrics காணிக்கை பாடல்.

தந்தேன் பலியினில் எனைத் தந்தேன்
தந்தையே உன்னில் சரணடைந்தேன்
நிலையான வாழ்வில் நிலைத்து நின்றேன்
நிறைவாய் வாழ்ந்திடுவேன்

இதயம் என்னும் அப்பம் செய்தேன் – அதில்
அன்பு என்னும் ரசம் கலந்தேன்
உன் பலியில் நான் பலியாக
உள்ளத்தை உனக்களித்தேன்

தியாகம் என்னும் பீடம் கண்டேன் – அதில
சுயநலத்தை தகனம் செய்தேன்
பொதுப்பணியில் நான் பலியாக
என்னையே உனக்களித்தேன்

Thanden Paliyinil Ennai Thanthean lyrics,  தந்தேன் பலியினில் எனைத் தந்தேன் பாடல் வரிகள், Tamil Offertory songs

Thanden Paliyinil song lyrics in English

Thanden Paliyinil Ennai Thanthean
Thanthaiyae Unnil Saranadainthean
Nilaiyana Vaalvil Nilaithu Nintrean
Niraivaai Vaalnthiduvean – Thanthean Paliyinil

Idhayam Ennum Appam Seithean Athil
Anbu Ennum Rasam Kalanthean
Un paliyil Naan Paliyaga
Ullaththai Unakkalithean

Thiyagam Ennum peedam Kandean Athila
Suyanalaththai Thaganam Seithean
Pothupaniyil Naan Paliyaga
Ennaiyae Unakkalithean.

 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian offertory song ‘Thanden Paliyinil Ennai Thanthean’.
  • It includes both the Tamil lyrics and their English transliteration for better understanding.
  • The lyrics express themes of devotion, sacrifice, and love for God.
  • Several related links to other Tamil Christian songs are also included for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo