இது மங்கள நேரம் மன்னவன் – Ithu Mangla Nearam mannavan

Faith Score+2
Faith Score+2

இது மங்கள நேரம் மன்னவன் – Ithu Mangla Nearam mannavan Tamil Christian Catholic song lyrics

இது மங்கள நேரம் மன்னவன் எந்தன்
உள்ளம் வருகின்ற நேரம்
மணவாளன் கண்டு மனக் கோலம் கொண்டு
மனம் துள்ளித் துள்ளி
மேகம் திறந்து மின்னல் நுழைந்து
தூவும் மழையைப் போல
பாவம் துறந்து வானம் இருந்து
வந்த உனவிது அருந்தவே
இலைகள் சுமந்து மலர்கள் தவிழ்ந்து
வீசும் தென்றலாக
உள்ளம் புகுந்து உயிரில் கலந்து
உறைய வந்தவா வருகவே

இனிமையெல்லாம் தன்னுள்ளே ஏந்தி வந்த உணவு இது
இனிதாக நமக்காக தந்தை காட்டும் உறவு இது
விண்ணோர் உண்ட உணவு இது – நம்
முன்னோர் கண்ட உணவு இது
புது வாழ்வைத் தந்திட வருகிறது

படைத்தவரே நமக்காக படைத்திடும் அன்பு உணவிது
உழைப்பேதும் இல்லாமல் கொடையாய் வந்த உணவு இது
நிறைவி தருகின்ற உணவு இது – அவர்
நினைவாய் செய்யும் உறவு இது
இதை உண்போம் அவரில் வளர்வோமே

இது மங்கள நேரம் மன்னவன் பாடல் வரிகள், Ithu Mangala Neram Mannavan lyrics

Ithu Mangla Nearam mannavan enthan song lyrics in English

Ithu Mangla Nearam mannavan enthan
Ullam Varukintra nearam
Manavalan kandu manakolam kondu
Manam Thulli Thulli
Megam Thiranthu Minnal Nulainthu
Thoovam Mazhaiyai Pola
Paavam Thuranthu Vaanam Irunthu
Vanthu Unavithu Arunthavae
Illaigal Sumanthu Malargal Thavilnthu
Veesum Thentralaga
Ullam Pugunthu Uyiril Kalanthu
Uraiva Vanthaa Varugavae

Inimaiyellam Thannullae Yeanthi Vantha Unavu Ithu
Inithaga Namakkaga Thanthai Kaattum Uravu Ithu
Vinnor unda Unavu Ithu nam
munnor kanda unavu Ithu
Puthu Vaalvai Thanthida Varukirathu

Padaithavarae Namakaga Padithidum Anbu Unavithu
Ulaipeathum Illamal Kodaiyaai Vantha unavu Ithu
Niraivi Tharukintra unavu Ithu Avar
Ninaivaai Seiyum Uravu Ithu
Ithai Unpom Avaril Valarvomae

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil song ‘இது மங்கள நேரம் மன்னவன் – Ithu Mangla Nearam mannavan’.
  • It describes the themes of love, nourishment, and connection with the divine.
  • The lyrics convey a message of arriving joy and relationships as gifts from the creator.
  • The article includes links to other related songs, enhancing the reader’s exploration of Tamil music.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo