Kaakum Dhevanae Song Lyrics – வழி நடத்திடும் தேவனே

Faith Score0
Faith Score0

Kaakum Dhevanae Tamil Christian Song Lyrics, written tune and sung by Pas. Ashwin Santhosh – வழி நடத்திடும் தேவனே

Vazhi Nadaththidum Devanae Lyrics

வழி நடத்திடும் தேவனே
தினம் என்னை நடத்துவீர்
உம் வார்த்தையை அனுப்பியே
என்னை மறுரூபமாக்குவீர்
உம் வார்த்தையின் மகிமையால்
என்னை மறுரூபமாக்குவீர்

காக்கும் தேவனே
நடத்திடுவீரே
காக்கும் கரங்களால்
அணைத்திடுவீரே
காக்கும் தேவனே
பரிசுத்தர் நீரே
உயர்ந்திடும் கரங்களால்
மகிமைக்கொள்வீரே

1.உதட்டின் பலிகளையுமே
நீர் அங்கீகரிப்பதில்லை (2)
நம் இருதயம் அறிந்தவர்
அவர் உண்மை அறிகின்றார் (2) – காக்கும் தேவனே…

2. நாம் ஜெபிக்கும் போதெல்லாம் அவர் நம் நடுவில் இருக்கின்றார்
நாம் துதிக்கும் போதெல்லாம் அவர் நம் மத்தியில் இருக்கின்றார்
தம் பரிசுத்த ஆவியால்
நம்மை நிறைவாய் நடத்துவார்
தம் பரிசுத்த ஆவியால்
நம்மை என்றென்றும் நடத்துவார் – காக்கும் தேவனே…

ஜீவனின் தேவனும்
மகிமையின் ராஜனும்
மங்காத கீரீடமும்
நீரே … 2 – காக்கும் தேவனே

Kaakum Dhevanae song lyrics in English

Kaakum Dhevanae lyrics, Tamil Christian Song Lyrics, வழி நடத்திடும் தேவனே lyrics, 

 

Key Takeaways

  • KAAKUM DHEVANAE Song Lyrics are written and sung by Pas. Ashwin Santhosh.
  • The song emphasizes God’s guidance and transformative power in a believer’s life.
  • It highlights themes of prayer, divine presence, and spiritual dedication.
  • The article includes links to related Tamil Christian songs and lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo