Top Ratings

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum

Faith Score0
Faith Score0

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum Tamil Christian Song Lyrics

Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major.

காத்திடும் என்னை காத்திடும்
காத்திடும் இயேசுவே – 2

உங்க சிறகாலே உங்க நிழலில்
உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2

பள்ளத்தாக்கில் என்னை காத்திரே
படுகுழியில் என்னை மீட்டீரே
புயலில் நடுவே புதுபெலன் தந்து
இன்று வரையிலும் காத்திரே

சோர்வுகளில் என்னை காத்திரே
பாடுகளில் என்னை மீட்டீரே
துன்பங்கள் நடுவே துனையாய் நின்று
இன்று வரையிலும் காத்திரே

தனிமையிலே என்னை காத்திரே
காரிருளில் என்னை மீட்டீரே
உம்மோடு கூட நடக்கப்பழக்கி
இன்று வரையிலும் காத்திரே

காத்திடும் என்னை காத்திடும் பாடல் வரிகள், kaathidum Ennai kaathidum Lyrics

kaathidum Ennai kaathidum song lyrics in English

Kaathidum Ennai kaathidum
Kaathidum Yesuvae -2

Unga sirakalae unga nilalil
Unga karathalae ennai kaathidum – 2

pallathakil ennai kaatheerae
padukuliyil ennai meeterae
puyalail naduvae puthubelan thanthu
Indru varaiyilum kaatheerae

soorvukalil ennai kaatheerae
paadukalil ennai meeterae
thunbankal naduvae thunaiyaai nintru
intru variyilum kaatheerae

Thanimayilae ennai kaatheerae
kaarirulil ennai meeterae
ummodu kooda nadakka palakki
Intru varilum kaatheerae

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum.
  • It includes details like the song’s beat, tempo, and scale.
  • The lyrics express themes of waiting and divine support in various life situations.
  • Several links to related songs and lyrics are provided for additional resources.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo