காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami tamil Christian song lyrics
சரணங்கள்
1. காத்துக் கொள்ளும் சுவாமி
காத்துக் கொள்ளும் – ஒரு
மாத்திரைப் பொழுதிலும்
மனது பிசகாமல்
2. துன்பம் துக்கம் வராமல்
காத்துக்கொள்ளும் – பாவ
சோதனைக்குட்படாமல்
காத்துக்கொள்ளும்
3. வேலையிலும் ஓய்வினிலும்
காத்துக்கொள்ளும் – நித்திரை
விழிப்பிலும் சலிப்பிலும்
காத்துக்கொள்ளும்
4. முடிவுவரை உண்மையாய்
காத்துக்கொள்ளும் – பிராணன்
முடியும்போதுந்தன் கதி
சேர்த்துக் கொள்ளும்
காத்துக் கொள்ளும் சுவாமி lyrics, Kaaththu Kolllum Swami lyrics, Tamil songs
Kaaththu Kolllum Swami song lyrics in english
1.Kaaththu Kolllum Swami
Kaaththu Kolllum – oru
Maaththirai Poluthilum
Manasu Pisakaamal
2.Thunbam Thukkam Varaamal
Kaaththu Kolllum – Paava
Sothanaikutpadamal
Kaaththu Kolllum
3.Vealaiyilum Ooivinilum
Kaaththu Kolllum – Niththirai
Vilippilum Salippilum
Kaaththu Kolllum
4.Mudiyurai Unmaiyaai
Kaaththu Kolllum -Piraanan
Mudiyum Pothunthan Kathi
Searththu Kolllum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami’.
- It includes four stanzas focusing on themes of patience and faith.
- The song encourages waiting on God without losing heart in challenging times.
- The English version of the lyrics parallels the Tamil text, emphasizing the same core messages.


