காற்றிலே பறக்கும் பறவையே – Kaatriley Parakkum Paravaiyae Sunday School Action Tamil Kids Christian Song Lyrics
காற்றிலே பறக்கும் பறவையே
பறக்க சொல்லி தந்தது யாரு ?
உனக்கு பறக்க சொல்லி தந்தது யாரு..?
கடலிலே நீந்தும் மீன்களே
நீந்த சொல்லி தந்தது யாரு..?
உனக்கு நீந்த சொல்லி தந்தது யாரு..?
உன்னைப் படைச்சது யாருனு தெரியுமா.?
அவர் பேரு என்ன தெரியுமா..? -2
JESUS JESUS
துள்ளி குதிக்கும் மான்களே
குதிக்க சொல்லி தந்தது யாரு ?
உனக்கு குதிக்க சொல்லி தந்தது யாரு ?
அழகாய் ஆடும் மயில்களே
அழகான தோகைக்கு காரணம் யாரு ?
உன் அழகான தோகைக்கு காரணம் யாரு?
உன்னைப் படைச்சதுயாருனு தெரியுமா.?
அவர் பேரு என்ன தெரியுமா..? -2
JESUS JESUS
கனிகள் கொடுக்கும் மலர்களே
பூத்துக் குலுங்க செய்தது யாரு?
உன்னைப் பூத்துக் குலுங்க செய்தது யாரு?
மகிமையை இழந்த மனிதனே
தேவனோடு இணைத்தது யாரு..?
உன்னைத் தேவனோடு இணைத்தது யாரு..?
உன்னைப் படைச்சதுயாருனு தெரியுமா.?
அவர் பேரு என்ன தெரியுமா..? -2
JESUS JESUS
காற்றிலே பறக்கும் பறவையே பாடல் வரிகள், Kaatriley Parakkum Paravaiyae Lyrics
Kaatriley Parakkum Paravaiyae Song lyrics in English
Kaatriley Parakkum Paravaiyae
Parakka solli thanthathu Yaaru
Unakku parakka solli thanthathu Yaaru – Kattrilae Parakkum Paravai
Kadalilae Neenthum Meenkalae
Neentha solli thanthathu Yaaru
Unakku Neentha solli thanthathu Yaaru
Unnai padaichathu yarunu theriyuma?
Avar peru Enna Theriyuma? -2
JESUS JESUS
Thulli kuthikkum Maangalae
kuthikka solli thanthathu Yaaru
Unakku kuthikka solli thanthathu yaaru
Alagaai Aadum Mayilkalae
Alagana thogaikku Kaaranam yaaru?
Un Alagana thogaikku Kaaranam yaaru?
Unnai padaichathu yarunu theriyuma?
Avar peru Enna Theriyuma? -2
JESUS JESUS
Kanigal Kodukkum Malarkalae
Poothu kulunga seithathu aaru
Unnai poothu kulunga seithathu yaaru
Magimaiyai ilantha manithanae
Devanodu Inaithathu yaaru
Unani thevanodu Inaithathu yaaru
Unnai padaichathu yarunu theriyuma?
Avar peru Enna Theriyuma? -2
JESUS JESUS
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘காற்றிலே பறக்கும் பறவையே – Kaatriley Parakkum Paravaiyae.’
- It poses questions about the Creator of the birds, fish, and beauty in nature, emphasizing divine creation.
- The lyrics repeat the phrase ‘JESUS JESUS’, highlighting the song’s Christian context.
- Additionally, the article provides links to other Tamil Christian songs and resources from World Tamil Christians.
Estimated reading time: 2 minutes
