கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu Tamil Christian Song Lyrics
கேட்டால் கொடுப்பேன்
கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார்
ஜெபித்தால் ஜெயமே
சித்தம் போல் அவர் பதில் அளிப்பார்
- போராட்டங்களும் மனபாரங்களும்
பெலவீனம் நோயும் வந்தால்
தீங்கு நாட்களிலோ தீயோன் அம்புகளோ
தீயைப் போல் பற்றி எரிந்திடினும்
தேவ கேடகத்தால் ஜெயிப்போம் - கர்த்தர் பாதத்திலே நம்மை தாழ்த்திடுவோம்
குற்றம் யாவும் அறிக்கை செய்வோம்
கபடம் இல்லாத உதட்டில் பிறக்கும்
கிருபை மிகும் ஜெபம் கேட்பார்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் - அன்பின் ஆவியினால் அகமே நிறைந்தே
அனலாக ஜெபித்திடுவோம்
அவிசுவாசங்களோ அணுகாமலே நாம்
அவர் அதிசயம் நடத்திடுவார் - பெருமூச்சுடன் நாம் சிந்தும் கண்ணீரெல்லாம்
துருத்தியில் சேர்த்திடுவார்
நெற்றியில் முத்திரை பெற்று ஜெபவீரர்
நித்தம் ஆபத்தைக் கடந்திடுவாம்
நேசர் இயேசெம்மை காத்துக் கொள்வார் - நினையாத நேரம் இயேசு வந்திடுவார்
நிதம் விழிப்பாய் ஜெபித்திடுவோம்
அஸ்திபாரமுள்ள மூலைக்கல் சீயோனில்
அழகாகவே ஜொலித்திடுதே
அதை நம்பி ஜெயம் பெறுவோம்
கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு பாடல் வரிகள், Keattaal Koduppean Karthar Yesu Lyrics
Keattaal Koduppean Karthar Yesu Ivvakkalithaar song lyrics in English
Keattaal Koduppean Karthar Yesu Ivvakkalithaar
Jebithaal Jeyaae
Siththam Pol Avar Pathil Alippaar
1.Porattanaglum Manapaarangalum
Balaveenam Noaiyum Vanthaal
Theengu Naatkalilo Theeyon Ambukalo
Theeyai poal pattri Erintidinum
Deva Keadagathaal jeyippom
2.Karthar Paathathilae Nammai Thaalthiduvom
kuttram Yaavum Arikkai Seivom
Kabadam Illatha Uthattil Pirakkum
Kirubai Migum Jebam Keatpaar
Kanneer Yaavaiyum Thudaithiduvaar
3.Anbin Aaviyinaal Agamae Nirainthae
Analaaga Jebithiduvom
Avisuvasangalo Anukamalae Naam
Avar Athisayam Nadathiduvaar
4.Perumoochudan Naam sinthum Kanneerellaam
Thuruthiyil Searthiduvaar
Nettriyil muththirai Pettru Jevaveerar
Niththam Aabaththai Kadanthiduvom
Nesar Yesemmai kaathu kolvaar
5.Ninanyatha Neram yesu Vanthiduvaar
Nitham Vizhippaai jebiththiduvom
Asthipaaramulla Moolaigal Seeyonil
Alagagavae Jolithiduthae
Athai Nammi Jeyam peruvom
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கேட்டால் கொடுப்பேன் கர்த்தர் இயேசு – Keattaal Koduppean Karthar Yesu’.
- It emphasizes themes of prayer, faith, and divine assistance during difficult times.
- The song reassures listeners of Jesus’ presence and support when they call upon Him.
- Lyrics express the power of genuine prayer and the importance of trusting in God.
- The article includes links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
