கடல் என்னும் உலகத்தில் – Kadal Ennum Ulaghil Tamil Christmas song lyrics
கடல் என்னும் உலகத்தில்
படகு என்னும் பயணத்தில்
கரை தேடி திரியும் மகனே
கடல் என்னும் உலகத்தில்
படகு என்னும் பயணத்தில
கரை தேடி திரியும் மகளே
கரைகள் நிறைந்த வாழ்வு
குறைகள் ஏராளம் ஏராளம்
அலைமோதும் அலைகளோ எங்கும்
என்னை மீட்க யாருமில்லை
எங்கும் திரும்ப இருள்
என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே
வெள்ளிச்சம் தேடி கண்கள்
துடுப்பை பிடிக்க கரங்கள்
கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே
செய்வதறியாமல் நானும்
பயமும் திகைப்பும்
என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ
கண்டேன் கலங்கரை விளக்கை
கண்டேன் வெள்ளை சிங்காசனம்
கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை
கடல் என்னும் உலகமோ
படகு என்னும் பயணமோ
பயமும் திகைப்பும் இல்லை அவர் என்னோடு
கடல் என்னும் உலகமோ
படகு என்னும் பயணமோ
பயமும் திகைப்பும் இல்லை அவர் உன்னோடு
கடல் என்னும் உலகத்தில் lyrics, Kadal Ennum Ulagil lyrics, christmas song
Kadal Ennum Ulaghil song lyrics in english
KADAL ENNUM ULAGHIL
PADAGU ENNUM PAYANATHIL
KARAI THEDI THIRYUM MAGANAE
KADAL ENNUM ULAGHIL
PADAGU ENNUM PAYANATHIL
KARAI THEDI THIRYUM MAGALAE
KARAIGAL NIRAINTHA VAZHVHU
KURAIGAL YERALAM YERALAM
ALAIMOTHUM ALAIGALO ENGUM
ENNAI MEETKA YAARUMILLAI
ENGUM THIRUMBA IRUL
ENNAI AMULLTHI SOOLNTHU KOLLUTHEY
VELLICHAM THEDI KANNGAL
THUDUPPAI PIDIKKA KARANGAL
KARAIYEI THEDI ULLAM INDRU YENGUTHEY
SEIVATHARIYAMAL NAANUM
BAYAMUM THEEGAIPUM
ENNAI NERUKKUM SOOLNILAI ITHUVOO
KANDEN KALANGARAI VILAKAI
KANDEN VELLAI SINGASANAM
KANDEN ENTHAN THAGAPANIN KANGALAI
KADAL ENNUM ULAGHAMO
PADAGU ENNUM PAYANAMO
BAYAMUM THIGAIPUM ILLAI AVAR ENNODU
KADAL ENNUM ULAGHAMO
PADAGU ENNUM PAYANAMO
BAYAMUM THIGAIPUM ILLAI AVAR UNNODU
அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
ஆதியாகமம் | Genesis: 9:12,13
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘கடல் என்னும் உலகத்தில் – Kadal Ennum Ulaghil song lyrics’.
- It includes original lyrics in Tamil and their English transliteration.
- The song explores themes of life, journey, and searching for meaning.
- Additionally, it provides links to other related Tamil Christian songs.
- The lyrics emphasize the interactions between human experiences and divine presence.
Estimated reading time: 2 minutes
