Unnathar Yesu Pirandhar indru song lyrics – உன்னதர் இயேசு பிறந்தார் இன்று
Unnathar Yesu Pirandhar indru song lyrics – உன்னதர் இயேசு பிறந்தார் இன்று
உன்னதர் இயேசு பிறந்தார் இன்று
பாவிகள் நம்மை மீட்டிடவே
கஷ்டங்கள் நஷ்டங்கள் நீக்கினார் இயேசு
நம்மை இன்று ரட்சிக்கவே
பாவங்கள் நம்மை சூழ்ந்த போதும்
கைவிடாத இயேசு
நீரே வாரும் வாருமே
நீரே வேண்டும் வேண்டுமே
என்னை நீர் கண்டீரே
பூலோகம் வந்தீரே
என் பாவம் மன்னிக்க
சிலுவையை சுமந்தீரே
மறு ரூபம் எடுத்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
மூன்றாம் நாள் எழுந்தீரே
விடுதலை தந்தீரே
நீரே வாரும் வாருமே
நீரே வேண்டும் வேண்டுமே
நீரே (நீரே) வாரும் வாருமே
நீரே (நீரே) வேண்டும் வேண்டுமே நீரே
Unnathar Yesu Pirandhar indru tamil Christmas song lyrics in english
Unnathar Yesu Pirandhar indru
Paavigal nammai meetidave
Kastangal nastangal Neekkinar yesu
Nammai indru ratchikave
Pavangal nammai Soolndha podhum
Kaividatha yesu
Neere Vaarum vaarume
Neere Vendum vendume
Ennai neer kandeere
Boologam vandeere
En paavam mannika
Siluvayai sumandeere
Maru roobam edutheere
Maranathai jeyitheere
Moondram naal elundeere
Vidudhalai thandeere
Neere Vaarum vaarume
Neere Vendum vendume
Neere (neere) Vaarum vaarume
Neere (neere) Vendum vendume Neere
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."