Unnathar Yesu Pirandhar indru song lyrics – உன்னதர் இயேசு பிறந்தார் இன்று

Faith Score0
Faith Score0

Unnathar Yesu Pirandhar indru song lyrics – உன்னதர் இயேசு பிறந்தார் இன்று

உன்னதர் இயேசு பிறந்தார் இன்று
பாவிகள் நம்மை மீட்டிடவே

கஷ்டங்கள் நஷ்டங்கள் நீக்கினார் இயேசு
நம்மை இன்று ரட்சிக்கவே

பாவங்கள் நம்மை சூழ்ந்த போதும்
கைவிடாத இயேசு

நீரே வாரும் வாருமே
நீரே வேண்டும் வேண்டுமே

என்னை நீர் கண்டீரே
பூலோகம் வந்தீரே
என் பாவம் மன்னிக்க
சிலுவையை சுமந்தீரே

மறு ரூபம் எடுத்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
மூன்றாம் நாள் எழுந்தீரே
விடுதலை தந்தீரே

நீரே வாரும் வாருமே
நீரே வேண்டும் வேண்டுமே

நீரே (நீரே) வாரும் வாருமே
நீரே (நீரே) வேண்டும் வேண்டுமே நீரே

Unnathar Yesu Pirandhar indru tamil Christmas song lyrics in english

Unnathar Yesu Pirandhar indru
Paavigal nammai meetidave

Kastangal nastangal Neekkinar yesu
Nammai indru ratchikave

Pavangal nammai Soolndha podhum
Kaividatha yesu

Neere Vaarum vaarume
Neere Vendum vendume

Ennai neer kandeere
Boologam vandeere
En paavam mannika
Siluvayai sumandeere

Maru roobam edutheere
Maranathai jeyitheere
Moondram naal elundeere
Vidudhalai thandeere

Neere Vaarum vaarume
Neere Vendum vendume

Neere (neere) Vaarum vaarume
Neere (neere) Vendum vendume Neere

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo