Kalangum En Desam – கலங்கும் என் தேசம்
Kalangum En Desam Tamil christian song lyrics – கலங்கும் என் தேசம்
கலங்கும் என் தேசம்
மீட்கப்பட வேண்டும்
கொள்ளை கொண்டு
போகும் நோய்கள்
அழிந்திட வேண்டும்-2
அழகான தேசமே
அழகான தேசமே
ஆண்டவர் கையில் நீ
விழுந்திட வேண்டும்
ஓவ்வொரு உயிரும்
விலையேறப்பெற்றதே
ஒவ்வொரு ஜீவனும்
ஆண்டவர் படைப்பே
தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2
அலங்கோல வாழ்க்கை எல்லாம்
அழகாக வேண்டுமே
கண்ணீரின் பள்ளத்தாக்கும்
களிப்பாக வேண்டுமே
சாத்தானே நீ விதைப்பதெல்லாம்
ஒரு போதும் விளையாதே
இயேசப்பாவின் இரத்தம் ஒன்றே
உன்னை அழிக்கும்
விசுவாச ஜெபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே-2
என் தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2
மரணத்தின் ஓலங்கள்
மனதை உடைக்குதே
எரிகின்ற சரீரங்கள்
உணர்வை பிளக்குதே
ஏன் என்ற கேள்விகள்
எங்கேயும் தொனிக்குதே
இறைவா என் இயேசுவே
இறங்கிடுமே…
விசுவாச ஜெபங்கள் எல்லாம்
ஜெயமாக மாறுமே
எல்லைகள் எல்லாம்
செழிப்பாக மாறுமே-2
என் தேசமே என் தேசமே
நீ சுகமாக வேண்டுமே
மன்றாட்டு ஜெபம் எல்லாம்
மருந்தாக வேண்டுமே-2
Kalangum En Desam lyrics, Tamil christian song lyrics, கலங்கும் என் தேசம் lyrics, Independence song lyrics, Republic christians songs
DHESAME SUGAMAAGA VENDUMAE | DANIEL JAWAHAR | PREVAILING PRAYER SONG
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song, Kalangum En Desam – கலங்கும் என் தேசம்.
- The lyrics emphasize themes of redemption, beauty, and prayer for the land.
- It calls for healing and a better future for the nation through faith and prayer.
- Several links to related Tamil Christian songs and their lyrics are provided at the end.
Estimated reading time: 2 minutes
- கலங்கும் நேரங்களில் – Kalangum Nehrangalil
- கலங்கும் நேரமெல்லாம் – Kalangum Naeramellam
- வாழ்க எம் தேசமே – Valga Em Desamae Lyrics
- தேசமே பயப்படாதே – Desamae Bayapadadhae song lyrics
- வாழ்க வாழ்க பாரத தேசம் – Valka Valka Bharatha Desam
- சிலுவை சுமந்து போகும் – Siluvai Sumanthu Pohum
- நீசனாம் என்னையும் – Neesanam Ennaium
- நம்பிக்கையின் வாசலுல்லே – Nambikkain Vasalule
- ஒரு வார்த்தை போதும் – Oru vaarthai podhum
- இதை மறப்பேனோ – Ithai Marappeno
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
