Kuyavaney Um Kayil Kaliman – குயவனே உம் கையில் களிமண் 

Faith Score+1
Faith Score+1

Kuyavaney Um Kayil Kaliman Nan Tamil Christian song lyrics – குயவனே உம் கையில் களிமண்.பாஸ்டர். K. ஏனோக்.

பல்லவி

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2
என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா
களிமண் நானே வனைந்திடும் என்னை – 2

சரணங்கள்

1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்
நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2
பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரே
பரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

2 .உமக்காக ஊழியம் செய்ய வருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
உமக்காக ஊழியம் செய்ய தருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
எனக்காய் வாழாமல் உமக்காய் வாழ
உருவாக்குமே என்னை உமக்காகவே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

3. விசுவாச சோதனை வரும் வேளையில்
விசுவாச வீரனாய் வாழ செய்யுமே
விசுவாச ஓட்டத்தின் துவக்கம் நீரே
விசுவாச வாழ்க்கையின் முடிவும் நீரே – 2
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2

பாடல் ராகம்:
பாஸ்டர். K. ஏனோக்
தோற்றம் :
F. அல்ஷீபா ஏனோக் & பாஸ்டர். K. ஏனோக்

குயவனே உம் கையில் song lyrics, Kuyavanae Um Kayil Kaliman song lyrics.Tamil songs

Kuyavaney Um Kayil Kaliman Nan song lyrics in English

Kuyavaney Um Kayil Kaliman Naan, Kuyavanae Um Kayil Kaliman

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo