கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே  Kaneerin Jebathai Lyrics

Faith Score0
Faith Score0

கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே  Kaneerin Jebathai Tamil Christian Song Lyrics, Written and sung by Pr.S .Ebenezer

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே-2
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
– கண்ணீரின் ஜெபத்தை

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே-2
-நன்றி ஐயா

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2
-நன்றி ஐயா

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே-2
-நன்றி ஐயா

கண்ணீரின் ஜெபத்தை பாடல் வரிகள், Kaneerin Jebathai Song lyrics, Um Kirubaiyae Song

Kaneerin Jebathai Lyrics in English

Kaneerin Jebathai Keatteeraiya
Karam Pidithennai Nadathineerae -2
Varatchiyai Kanda naatkalukkeedaai
Sezhippai Kaana Seitheer -2

Nandri Aiya Nandri Aiya
Nanmai Seitheer Nandri Aiya
Nantri Aiya Nantri Aiya
Nadathi Vantheer Nantri Aiya – Kanneerin Jebaththai

En Thuyar Maattriya Thooyavarae
En Bayam Agattriya Sinegitharae -2- Nantri Aiya

Kuraivugal Niraivaai Maattrineerae
Tholvigal Jeyamaai maattrineerae -2- Nantri Aiya

Viyathigal Neekkiya Vaithiyarae
Paavangal Pokkiya Parikaariyae -2- Nantri Aiya

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the Tamil Christian song ‘கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே’, written and sung by Pr.S. Ebenezer.
  • It includes lyrics in both Tamil and English, emphasizing gratitude and transformation through faith.
  • Key themes include divine intervention, healing, and turning struggles into victories.
  • The article links to additional Christian song lyrics and resources for Tamil speakers.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo