Kannokki Paartha deva Tamil Christian worship song lyrics, written tune and sung by Ps.Gersson Edinbaro – கண்ணோக்கிப் பார்த்த தேவா
கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா
தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா-2
1.கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்றும் முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்
2.இரத்தத்தாலே மீட்டவரே
(எனக்கு) இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே – என்னை
பரலோகில் சேர்ப்பவரே
3.கண்மணி போல் காப்பவரே
கண்ணீரைத் துடைப்பவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
என் இதயத்தைக் கவர்ந்தவரே
கண்ணோக்கிப் பார்த்த தேவா பாடல் வரிகள், Kannokki Paartha deva lyrics, Kannoki partha deva lyrics
Kannokki Paartha deva song lyrics in English
Kannokki Paartha deva
Kalakkangal Theertha deva
paava seattril vaalntha ennai
unthan karam neetti meetta devaa
Thayae en yesu natha
Thanthaiyae Ma Yohova-2
1.Karpaththil Naan Thontrum Munnae
Ennai peayar solli Alaiththavarae
karuvilae naan thontrum Munnae
Unthan karankalil Varainthu Kondeer
2.Raththathalae Meettavarae
Enakku Ratchippu thanthavarae
Paavamellam theerththavarae Ennai
Paralogil Searppavarae
3.Kanmani poal kappavarae
kanneerai thudaippavarae
Ennamellaam Nirainthavarae
En Idhayaththai kavarnthavarae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘Kannokki Paartha deva – கண்ணோக்கிப் பார்த்த தேவா’.
- Ps. Gersson Edinbaro wrote and performed this song, celebrating themes of divine grace and salvation.
- The lyrics emphasize God’s mercy, protection, and the promise of eternal life.
- English translations of the song lyrics are also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

