Manavalan En Yesu Tamil Christian Song Lyrics – மணவாளன் என் இயேசு
மணவாளன் என் இயேசு வேகம் வருகிறார்
மணவாட்டி சபையே ஆயத்தமா
மணவாட்டி சபையே நீ ஆயத்தமா
வேகம் வருகிறார் அதிவிரைவில் வருகிறார்
மணவாட்டி சபையே உன்னை சேர்க்க வருகிறார்
1.ஆயிரமாம் தூதரோடு இயேசு வருகிறார்
ஆரவார சத்தத்தோடு வேகம் வருகிறார்
எக்காள தொனி சத்தம் விண்ணில் அதிரவே
என் இயேசு ராஜன் வானம் மீதில் வருகிறார்
2.பரிசுத்தவான்களோடு இயேசு வருகிறார்
உலகை நியாயம் தீர்க்க வேகம் வருகிறார்
அவரவர்கள் செய்த கிரியைகள் பலனை
ஆண்டவர் இயேசு கூட கொண்டு வருகிறார்
Manavalan En Yesu Song Lyrics, மணவாளன் என் இயேசு பாடல் வரிகள்
Manavalan En Yesu Lyrics in English
Manavalan En Yesu Vegam Varukiraar
Manavatti Sabaiyae Aayaththama
Manavatti Sabaiyae Nee Aayaththama
Vegam Varugiraar Athiviraivil Varugiraar
Manavatti Sabaiyae Unnai Searkka Varugiraar
1.Aayiramaam Thootharodu Yesu Varugiraar
Aaravaara Saththathodu Vegam varugiraar
Ekkaala Thoni Saththam Vinnil Athiravae
En Yesu Rajan Vaanam Meethil Varugiraar
2.Parisuthavankalodu Yesu Varugiraar
Ulagai Niyayam Theerkka Vegam Varugiraar
Avaravargal Seitha Kiriyaiyal Palanai
Aandavar Yesu Kooda Kondu Varugiraar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Scale : D Major
Rythm : 6/8
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Manavalan En Yesu’ – மணவாளன் என் இயேசு.
- The song emphasizes the speedy arrival of Jesus alongside the holy beings and the call for congregations to be prepared.
- It includes two verses highlighting Jesus’s return and his role in bringing justice to the world.
- The lyrics are provided in both Tamil and English, along with additional song details like scale and rhythm.
- Links to related Tamil Christian songs are also included for further exploration.
Estimated reading time: 2 minutes
