மண்ணென்று அறிவேன் – Mannenru Arivean

Faith Score0
Faith Score0

மண்ணென்று அறிவேன் – Mannenru Arivean Tamil Christians worship song lyrics, written tune and Sung by Agnel Marivalan

மண்ணென்று அறிவேன், மங்காமல் ஏறிவேன்
தேவனை நேசிப்பதால் – அவர் வார்த்தையை நம்புவதால்
நிர்பந்த மனிதன் என்றாலும் புனிதன்
ஆகிடுவேன் ஒரு நாள், ஆவியானவர் பெலனதினால் – 2
கலங்கி நான் போவதில்லை – என்றும்
தள்ளாடி விழுவதில்லை – 2
மண்ணென்று அறிவேன்

வாய்ப்புகள் கிடைத்தால், தவறும் நிலையில்
எந்தன் வாழ்க்கை நகர்கிறதே
அதை நான் புரிந்தே, சோதனை அறிந்தே
கிருபைக்குள்ளே மறைந்து கொள்வேன் – 2

பலவீனமான பாத்திரம்
நான் உமக்குள் இருந்தால் மாத்திரம்
விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம்
இதுவே வெற்றியின் சூத்திரம்
கலங்கி நான் போவதில்லை – என்றும்
தள்ளாடி விழுவதில்லை – 2
மண்ணென்று அறிவேன்

என்னை குறித்து மிஞ்சி எண்ணாமல்
எந்தன் எல்லையில் நின்றிடுவேன்
எனக்கு குறித்த ஓட்டத்தை மட்டும்
உந்தன் தயவால் முடித்திடுவேன்

பலவீனமான பாத்திரம்
நான் உமக்குள் இருந்தால் மாத்திரம்
விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம்
இதுவே வெற்றியின் சூத்திரம்
கலங்கி நான் போவதில்லை – என்றும்
தள்ளாடி விழுவதில்லை – 2
மண்ணென்று அறிவேன்

மண்ணென்று அறிவேன் பாடல் வரிகள், Mannenru Arivean Lyrics, Tamil songs

Mannenru Arivean Song Lyrics in English

Mannentru Arivean Mangamal Yerivean
Devanai Nesippathaal Avar Vaarthaiyai Nambuvathaal
Nirpantha Manithan Entralaum Punithan
Aagiduvean Oru Naal Aaviyanavar Belanathinaal-2
Kalangi Naan Povathillai Entrum
Thalladi Viluvathillai -2 – Mannentru Arivean

Vaaippugal Kidaithaal thavarum Nialaiyil
Enthan Vaalkkai Nagrkirathae
Athai Naan purinthae Sonthanai Arinthae
Kirubaikullae Marainthu Kolvean-2
Balaveenamana Paathiram
Naan umakkul Irunthaal Maathiram
Vilamal Nirpean Sthothiram
Ithuvae Vettriyin Soothiram
Kalangi Naan Povathillai Entrum
Thalladi Viluvathillai -2 – Mannentru Arivean

Ennai kurithu Minji Ennaamal
Enthan Ellaiyil Nintradivean
Enakku Kuritha Oottaththai matum
Unthan Thayavaal Mudithiduvean
Balaveenamana Paathiram
Naan umakkul Irunthaal Maathiram
Vilamal Nirpean Sthothiram
Ithuvae Vettriyin Soothiram
Kalangi Naan Povathillai Entrum
Thalladi Viluvathillai -2 – Mannentru Arivean

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘மண்ணென்று அறிவேன் – Mannenru Arivean’.
  • The song expresses themes of faith, divine love, and spiritual resilience.
  • It emphasizes trusting in God and remaining steadfast despite life’s challenges.
  • Links to other Tamil Christian songs are included at the end of the article.

Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo