மரிக்கவா பிறந்தேன் – Marikkavaa Piranthean
மரிக்கவா பிறந்தேன் – Marikkavaa Piranthean
1. மரிக்கவா பிறந்தேன்?
தரியாதோ ஜீவன்?
இகலோகம் விட்டென் ஆவி
வேறு லோகம் போகுமோ?
2. இப்பாரை விட்டபின்
எப்படியாவேனோ
நித்திய இன்பமோ துக்கமோ
சத்யமாய் என் பங்காகும்!
3. முழங்கும் எக்காளம்
எழும்புவேன் கேட்டு
காண்பேன் எரியும் ஆகாயம்
என் ஆண்டவரையுமே!
4. ஜெயத்துடனேயோ,
பயத்துடனேயோ,
எவ்வாறெழும்புவேனோ நான்
இவ்வுடலுடனே?
5. பரிசுத்தரோடோ
பழிகாரரோடோ
எவருடனே சேர்ப்பாரோ?
எவர்தான் அறிவாரோ?
6. கூட்டிக்கொள்வார் அல்லால்
ஓட்டி விடுவாரே!
பரத்திற் கழைப்பார் அல்லால்
நரகம் என் பங்காமே!
Marikkavaa Piranthean song lyrics in english
1.Marikkavaa Piranthean
Thariyatho Jeevan
Egalogam Vitten Aavi
Veru Logam Pogumo
2.Ipparai Vittapin
Eppadiyaveano
Niththiya Inbamo Thukkamo
Sathyamaai En pangaakum
3.Muzhangum Ekkaalam
Ezhumpuvean Keattu
Kaanpean Eriyum Aagayaam
En Aandavaraiyumae
4.Jeyaththudanaeyo
Bayathudanaeyo
Evvarelumbuveno Naan
Evvudaludanae
5.Parisuththarodae
Pazhikararodae
Evarudan Searpparo
Evarthaan Arivaaro
6.Koottikolvaar Allaal
Ootti Viduvarae
Paraththir Azhaippaar Allaal
Naragam En Pangamae
- Nesathil Iniyavare – நேசத்தில் இனியவரே
- Vandhuvedu Yesuvedam – வந்துவிடு இயேசுவிடம்
- Deva Anbu Periyathae – தேவ அன்பு பெரியதே
- Iravo Pagalo – இரவோ பகலோ
- Kalvari Anbinil – கல்வாரி அன்பினில்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."