Home » Blog » அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா
அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்
1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு
2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா
3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாக
அணிந்து கொண்டேன் நா
4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."