மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame Jebathotta Jeyageethangal song lyrics in Tamil and English Sung by Fr S J Berchmans.
மேகமே மகிமையின் மேகமே – இந்த
நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1. ஏகமாய் துதிக்கும் போது இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும் மகிமையால் நிரப்புமே
2. வானம் திறக்கணும் தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று) நித்தம் சொல்லணும்
3. மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே ஒளிமயமாகணுமே
4. வாழ்க்கைப் பயணத்திலே முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுமே
5. கையளவு மேகம் தான் பெரு மழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும் பெருமழை (அருள் மழை) வேண்டுமே
Megame Magimayin Megame song lyrics in english
Megamae Magimayin Megamae – Intha
Naalilae Irangi Vaarumae
Meagamae Magimaiyin Meagamae
Vanthaal Pothumae Ellaam Nadakkumae
1.Yeagamaai Thuthikkum Pothu Irangina Meagamae
Aalayam Muluvathum Magimaiyaal Nirappumae
2.Vaanam Thirakkanum Deivam Peasanum
Neasa Maganentru ( Magalentru) Niththam Sollanum
3.Maruroobamakkidum Magimaiyin Meagamae
Mugangal Maaranumae Olimayamaganumae
4.Vaalkkai Payanathilae Munsentra Megamae
Nadakkum Paathaithanai Naalthorum Kaattumae
5.Kaiyalavu Meagam thaan peru mazhi polinthathu
En Desa Ellai Engum Perumazhi ( Arul Mazhai) Vendumae
Megamey Magimaiyin Megamey Lyrics and Sung by Fr S J Berchmans Original Album : Jebathotta Jeyageethangal (Vol-18).


