தூபம் போல் என் ஜெபங்கள் – Thoobam Pol En Jebangal, Jebathotta Jeyageethangal vol 18 Song Lyrics, Written and sung by Father S.J. Berchmans
தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன்
2. விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா
3. என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்
4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்
5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்
6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே
தூபம் போல் என் ஜெபங்கள் பாடல் வரிகள், Thoobam Pol En Jebangal Lyrics
Thoobam Pol En Jebangal song lyrics in English
Thoobam Pol En Jebangal
Yeattru kollum Aiya
Maalai pali pol en Kaikalai
Uyarthinean Aiya – Thoobam Poal en Jebangal
Ummai Nokk katharukirean
Viraivaai uthavi seiyum
1.En Kuttrangal Neer Manathil Kondaal
Nilainirkka mudiyathaiya
Mannippu Tharubavarae
Ummai than theadukirean
2.Vidiyalukkaai Kaathirukkum
Kaavalai Paarkkilum
En Nenjam Aavaludan
Umakkaai Yeanguthaiya
3.En vaaikku Kaaval vaiyum
Kaathu Kollumaiya
Theeyana Ethaiyumae Naan
Naada Vidatheayum
4.En Kangal ummaithanae
Nokki irukkintrana
Adaikkalam pugunthean Naan
Azhiya vidatheayum
5.En kanneerai Um Thorpaiyilae
Searththa Vaithirukkireer
Alaichal Anaithaiyum
Arinthu irukkireer
6.Idar( Thadai) Kalellaam neengum Varai
pugalidam neerthanaiya
Enakkaai yavaiyumae
Seithu Mudippavarae
Father.S.J.பெர்க்மான்ஸ்
R-Waltz T-140 Em 3/4
Key Takeaways
- The article features the song ‘தூபம் போல் என் ஜெபங்கள் – Thoobam Pol En Jebangal’ by Father S.J. Berchmans.
- It includes the Tamil lyrics and their English translation.
- The song expresses themes of prayer, repentance, and longing for divine assistance.
- The article provides additional links to related Tamil Christian songs and lyrics.
Estimated reading time: 1 minute



