Munnorin Deivamam Lyrics – முன்னோரின் தெய்வமாம்

Faith Score+1
Faith Score+1

முன்னோரின் தெய்வமாம் – Munnorin Deivamaam Tamil Christian Geethangalum Keerthanaikalum song Lyrics

1.முன்னோரின் தெய்வமாம்
உன்னத ராஜராம்;
அநாதியானோர் அன்பராம்
மா யெகோவா.
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்;
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே

2.உன்னத பரனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்;
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும்
துதி ஏற்பார்.

3.மீட்புற்ற கூட்டமே,
மா நாதர் போற்றுமே;
பிதா சுதன் சுத்தாவிக்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்.

முன்னோரின் தெய்வமாம் Lyrics,  Munnorin Deivamaam lyrics, Munnorin Deivamam Lyrics, Tamil songs

Munnorin Deivamaam Song Lyrics in English 

1.Munnorin Deivamaam
Unnatha Raajaraam
Anathiyaanoor Anbaraam
Maa Yehova
Sarva shirustiyum
Um Pear Naamam Sattrum
Paninthu Pottruvom Entrum
Um Naamamae

2. Unnatha paranai
Thooya Thuthar seanai
Neer Thooyar Thooyarae
Entrisaippaar
Neattrum Intrum Entrum
Evarukkum Kartharum
Maa Yehova nam pithavum
Thuthi Yearpaar

3. Meetputtra Kottamae
Maa Naathar pottrumae
Pitha suthan suthaavikkae
Thuthu Entrum
Munnorkkum Namakkum
Deivam Aanorkkentrum
Vallamai mahaththuvamum
Undagavum.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘Munnorin Deivamam – முன்னோரின் தெய்வமாம்’.
  • It includes both Tamil and English versions of the lyrics for better understanding.
  • The song emphasizes themes of divinity and praise to God, referred to as Maa Yehova.
  • Additionally, the article provides links to related Tamil Christian songs and resources.
  • The keyphrase ‘Munnorin Deivamam – முன்னோரின் தெய்வமாம்’ highlights the focus of the article.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo