Muzhumanathodu Tamil Christian song Lyrics, Written and sung by Pas. A.V. Peter Elwis – முழுமனதோடு
1 )உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்- ( 2 )
முழு மனதோடு முழு பெலத்தோடு
முழு உள்ளத்தோடு
உம்மை நேசிப்பேன்-(2)
2) உம்மை பாடுவேன் உம்மை பாடுவேன்-(2)
முழு மனதோடு முழு பெலத்தோடு
முழு உள்ளத்தோடு
உம்மைப் பாடுவேன்- (2)
3) உம்மைத் தேடுவேன் உம்மைத் தேடுவேன்-(2)
முழு மனதோடு, முழு பெலத்தோடு
முழு உள்ளத்தோடு
உம்மைப் தேடுவேன்-(2)
முழு மனதோடு முழு பெலத்தோடு
முழு உள்ளத்தோடு
உம்மை நேசிப்பேன்
முழு மனதோடு முழு பெலத்தோடு
முழு உள்ளத்தோடு
உம்மைப் பாடுவேன்
முழு மனதோடு முழு பெலத்தோடு
முழு உள்ளத்தோடு
உம்மை தேடுவேன்
Muzhumanathodu Song Lyrics, முழுமனதோடு பாடல் வரிகள்
Muzhumanathodu song Lyrics in English
1.Ummai nesippean ummi nesippean -(2)
Muzhu Manathodu Muzhu belathodu
Muzhu Ullathodu
Ummai Neasippean -(2)
2.Ummai Paaduvean Ummai Paaduvean -(2)
Muzhu Manathodu Muzhu belathodu
Muzhu Ullathodu
Ummai Paaduvean -(2)
3.Ummai Theaduvean Ummai theaduvean -(2)
Muzhu Manathodu Muzhu belathodu
Muzhu Ullathodu
Ummai Theaduvean -(2)
Muzhu Manathodu Muzhu belathodu
Muzhu Ullathodu
Ummai Neasippean
Muzhu Manathodu Muzhu belathodu
Muzhu Ullathodu
Ummai Paaduvean
Muzhu Manathodu Muzhu belathodu
Muzhu Ullathodu
Ummai Theaduvean
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Muzhumanathodu song Lyrics – முழுமனதோடு is written and sung by Pas. A.V. Peter Elwis.
- The lyrics emphasize themes of love, praise, and seeking God with a whole heart.
- Each verse repeats the phrases about loving, singing, and searching for God with full devotion.
- The article includes both Tamil and English versions of the song lyrics.
- It is published by World Tamil Christians, featuring Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes
