நான் நம்பும் தெய்வம் – Naan Nambum Dheivam Tamil Christian Song lyrics
நான் நம்பும் தெய்வம் இயேசு
என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
பண்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2
1.ஆபத்திலே என்னோடிருந்தீர்
(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2
சோதனையிலும் என்னோடிருந்தீர்
சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும்
2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
பாவமெல்லாம் நீக்கி விட்டீர்
புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2
மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்
நான் நம்பும் தெய்வம் பாடல் வரிகள், Naan Nambum Dheivam Lyrics
Naan Nambum Dheivam song lyrics in English
Naan Nambum Dheivam
Ennai Vazhi Nadathum Deivam Yesu
Panpaduthum Deivam Yesu
Ennai bayanpaduthum Deivam Yesu
Ennai bayanpaduthum Deivam Yesu -2 – Naan Nambum Deivam
1.Aabaththilae Ennodiruntheer
Ennai Aravanaithu Nadathi Vantheer-2
Sothaniyilum Ennodiruntheer
Sornthu Pogamal Jebikka vaitheer -2- Naan Nambum
2.Jeevanai Neer Enakku Thantheer
Um Raththathinaal Kazhuvi Vitteer
Paavamellaam Neekki vitteer
Puthu vaazhu Enakku thanthu vitteer-2
Maruvaazhu Enakku thanthu vitteer
Suga vaazhu Enakku thanthu vitteer -2- Naan Nambum
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நான் நம்பும் தெய்வம் – Naan Nambum Dheivam’.
- Key themes include faith in Jesus, divine guidance, and the blessings of new life.
- The song highlights Jesus as a comforting presence during trials and tribulations.
- The article also provides English translations of the lyrics for better understanding.
- It includes links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes
