நீர் போதுமே – Neer Pothumey song lyrics

Faith Score+1
Faith Score+1

நீர் போதுமே – Neer Pothumey Tamil Christian song lyrics

நீர் போதுமே …. நீர் போதுமே
நீர் போதுமே ……. நீர் போதுமே

என் தேவனே என் ஆயனே
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே
என் தேவனே என் ஆயனே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே…

உள்ளங்கையில் வரைந்துள்ளீர்
அது போதுமே
உலகம் என்னை வெறுத்தாலும்
(பகைத்தாலும்) நீர் போதுமே
நீர் போதுமே …. நீர் போதுமே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

அக்கினி ஜுவாலையில் போட்டாலும்
கூட இருப்பீரே
கைவிடவில்லை விலகவில்லை
அது போதுமே -2
நீர் போதுமே …. நீர் போதுமே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

என் பாவத்திற்க்காய் பலியானீர்
அது போதுமே
உலக இருளின் வெளிச்சம்
என் இயேசு போதுமே…
நீர் போதுமே …. நீர் போதுமே
என் இயேசுவே என் ஆத்தும நேசரே -2

நீர் போதுமே பாடல் வரிகள், Neer Pothumey song lyrics

Neer Pothumey song lyrics in Tanglish

Neer Pothumey … Neer Pothumey
Neer Pothumey … Neer Pothumey

En Devaney En Aaayaney
Yehovaayeerey Ellam Paarthukolveerey
En Devaney En Aaayaney
En Yesuvey En Aathmanesarey

Ullangaiyil Varainthuleer Athu Pothumey
Ulagam Ennai Verutthalum Neer Pothumey
Ullangaiyil Varainthuleer Athu Pothumey
Ulagam Ennai Pagaitthaalum Neer Pothumey
Neer Pothumey … Neer Pothumey
En Yesuvey En Aathmanesarey-2

Akkini Juvalaiyil Pootalum Kooda Irupperey
Kaividavillai Vilagavillai Athu Pothumey
Neer Pothumey … Neer Pothumey
En Yesuvey En Aathmanesarey

En Pavatthirkkai Paliyaneer Athu Pothumey
Ulaga Irulin Velicham En Yesu Pothumey..
Neer Pothumey … Neer Pothumey
En Yesuvey En Aathmanesarey

Key Takeaways

  • The article presents the lyrics of the song ‘நீர் போதுமே – Neer Pothumey.’
  • It includes the original Tamil lyrics as well as a Tanglish version.
  • The song emphasizes themes of faith and reliance on Jesus, repeating key phrases.
  • Additionally, the article lists links to other related Tamil Christian song lyrics.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo